கடனட்டை கட்டணப்பட்டியல்

 

Fee type Standard Gold Titanium Platinum World
Rs. Rs. Rs. Rs. Rs.
வருடாந்தக் கட்டணம் – பிரதான அட்டை இலவசம் இலவசம் இலவசம் இலவசம் இலவசம்
வருடாந்தக் கட்டணம் – மேலதிக அட்டை இலவசம் இலவசம் இலவசம் இலவசம் இலவசம்
இணைவுக் கட்டணம் – பிரதான அட்டை 3,000 3,500 4,000 4,500 5,000
இணைவுக் கட்டணம் – மேலதிக அட்டை 1,750 1,750 1,750 2,000 3,000
மாற்றீட்டு அட்டை 2,000 2,000 2,000 2,000 2,000
மேலதிக கூற்று கோரிக்கை 400 400 400 400 400
வரம்பு விரிவாக்கக் கட்டணம் (நிரந்தரம்) 1,000 1,000 1,000 1,000 1,000
எல்லைப் பெறுமதி மேம்படுத்தல் கட்டணம் (நிரந்தரம்) 1,500 1,500 1,500 1,500 1,500
ATM முற்பணம் பெறல் கட்டணம் ரூபா. 1000 அல்லது பணம் பெறப்பட்ட தொகையில் 5%, எது அதிகமானதோ ரூபா. 1000 அல்லது பணம் பெறப்பட்ட தொகையில் 5%, எது அதிகமானதோ ரூபா. 1000 அல்லது பணம் பெறப்பட்ட தொகையில் 5%, எது அதிகமானதோ ரூபா. 1000 அல்லது பணம் பெறப்பட்ட தொகையில் 5%, எது அதிகமானதோ ரூபா. 1000 அல்லது பணம் பெறப்பட்ட தொகையில் 5%, எது அதிகமானதோ
ATM பணம் எடுப்பது (வெளிநாட்டில்) ரூபா. 1000 அல்லது பணம் பெறப்பட்ட தொகையில் 5%, எது அதிகமானதோ ரூபா. 1000 அல்லது பணம் பெறப்பட்ட தொகையில் 5%, எது அதிகமானதோ ரூபா. 1000 அல்லது பணம் பெறப்பட்ட தொகையில் 5%, எது அதிகமானதோ ரூபா. 1000 அல்லது பணம் பெறப்பட்ட தொகையில் 5%, எது அதிகமானதோ ரூபா. 1000 அல்லது பணம் பெறப்பட்ட தொகையில் 5%, எது அதிகமானதோ
காசோலை மீளத்திரும்பல் கட்டணம் 3,500 3,500 3,500 3,500 3,500
சுய பற்று நிராகரிப்பு கட்டணங்கள் 1,000 1,000 1,000 1,000 1,000
வட்டி 28.00% 28.00% 28.00% 28.00% 28.00%
முத்திரை வரி (சர்வதேச கொடுக்கல் வாங்கல்கள்) 25 25 25 25 25
காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணம் 1950 1950 1950 1950 1950
மீதி எல்லை மீறல் கட்டணம் 1750 1750 1750 1750 1750
EMI Foreclosure கட்டணம் 4% 4% 4% 4% 4%
PIN மாற்றீட்டுக் கட்டணம் 250 250 250 250 250
Charge slip retrieval கோரிக்கை கட்டணம் 200 200 200 200 200
Balance confirmation letter (3 Day) 750 750 750 750 750
மீதி உறுதிப்படுத்தல் கடிதம் (3 நாட்கள்) 1,000 1,000 1,000 1,000 1,000
Bமீதி உறுதிப்படுத்தல் கடிதம் (அதே நாள்) 300 300 300 300 300
கடதாசி கூற்று 2,000 2,000 2,000 2,000 2,000
அட்டை மேம்படுத்தல் 2,000 2,000 2,000 2,000 2,000

குறிப்பு: சகல கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் மாற்றமடையக்கூடியன

 

கடனட்டை வட்டி கணிப்பிடும் கொள்கை

நிலுவை திகதிக்கு முன்னதாக முழுக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டால் (முற்பண மீளப்பெறல்கள் தவிர்த்து) வட்டி அறவிடப்படமாட்டாது. முன்னைய மாத மொத்த நிலுவைத் தொகை நிலுவைத்திகதியன்று முழுமையாக செலுத்தப்பட்டிருந்தால், 55 நாட்கள் வரை வட்டியில்லாத காலப்பகுதியை அனுபவிக்க முடியும் (கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்ட தினத்தை பொறுத்து).

நிலுவைத்திகதியன்று முழுமையாக கொடுப்பனவு மேற்கொள்ளப்படாவிடின், கட்டணப்பட்டியல் தினத்தன்று வரை மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்கள் மீது வட்டி அறவிடப்படும்.

நிலுவைத் திகதியின் பின்னர் முழுமையாக கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டால் வட்டி மற்றும் நிதிக் கட்டணங்கள் அறவிடப்படும்.

கொடுப்பனவு நிலுவை திகதியன்று பகுதியளவு கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டிருந்தால் அல்லது கொடுப்பனவு ஏதும் மேற்கொள்ளப்படாவிட்டால் அல்லது நிலுவைத் திகதியின் பின்னர் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டால், முழுப் பெறுமதியும் செலுத்தப்படும் வரையில், புதிய கொள்வனவுகள் அடங்கலாக, முன்னைய கூற்று மீதிக்கு வட்டி சேர்க்கப்படும் (தற்போதைய கூற்றில்).

முற்பண மீளப் பெறல் என்பது, முற்பண மீளப்பெறல் கட்டணத்துக்கு உட்படும், முற்பண மீளப்பெறல் மேற்கொள்ளப்பட்ட தினத்திலிருந்து முழுமையாக செலுத்தப்படும் வரையில் வட்டி திரளும்.
.

வட்டி: அனைத்து CDB மாஸ்டர்கார்டு கார்டுகளுக்கும் 2.33% p.m (28% p.a). கடன் அட்டைகள்.

வட்டி கணிப்பீடு தொடர்பான உதாரணம்
கூற்றுக் காலம்: 2023 ஜனவரி 1 முதல் 2023 ஜனவரி 31 வரை

கொடுக்கல் வாங்கல் திகதி விளக்கம் கொடுக்கல் வாங்கல் பெறுமதி (ரூ.) மீதி (ரூ.)
01.01.2023 ஆரம்ப மீதி 0.00
15.01.2023 கொள்வனவு 10,000 10,000
29.01.2023 ரொக்க முன்பணம் 15,000 25,000
29.01.2023 ரொக்க முன்பண கட்டணம் 1,000 26,000
31.01.2023 வட்டி 23.01 26,023.01
31.01.2023 முடிவு மீதி 26,023.01

கூற்று காலம்: 2023 பெப். 1 முதல் 2023 பெப். 28
கொடுப்பனவு நிலுவை திகதி: 2023 பெப். 25 ஆகக்குறைந்த கட்டணம்: ரூ.1,301.15

கொடுக்கல் வாங்கல் திகதி விளக்கம் கொடுக்கல் வாங்கல் பெறுமதி (ரூ.) மீதி (ரூ.)
01.02.2023 ஆரம்ப இருப்பு 26,023.01
20.02.2023 கொள்முதல் 1,000 27,023.01
21.02.2023 கொடுப்பணவு 5,000 22,023.01
28.02.2023 வட்டி 660.98 22,683.99
28.02.2023 முடிவு மீதி 22,683.99

Interest calculation

வட்டி கணிப்பீடு

இடைப்பட்ட திகதி தொகை வீதம் நாட்களின் எண்ணிக்கை வட்டித் தொகை (ரூ.)
29/01/2023 – 31/01/2023 ரொக்க முன்பணம் 15,000 28% 2 23.01
01/02/2023 – 21/02/2023 ரொக்க முன்பணம் 15,000 28% 21 241.64
21/02/2023 – 28/02/2023 மீதமுள்ள பண முன்பணம் 11,023.01 28% 7 59.19
01/02/2023 – 21/02/2023 ரொக்க முன்பண கட்டணம் 1,000 28% 21 16.11
15/01/2023 – 28/02/2023 கொள்முதல் 10,000 28% 44 337.53
20/02/2023 – 28/02/2023 கொள்முதல் 1,000 28% 8 6.14
01/01/2023 – 21/02/2023 வட்டி 23.01 28% 21 0.37

 

கடனட்டைகள் மீது வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள்

CDB கடனட்டைகள் மீதான ஆகக்கூடிய வாராந்த வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் (POS மற்றும் eவணிக) அட்டை ஒன்றுக்கு ரூ. 150,000 வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

நாளொன்றில் ATM பணமீளப்பெறல் வரையறை ரூ. 50,000, வாராந்தம் ATM பணமீளப் பெறல் வரையறை ரூ. 100,000 ஆகும்.

மாதாந்த வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் (ATM, POS மற்றும் eவணிக) அட்டை ஒன்றுக்கு ரூ. 400,000 வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி, வைத்தியசாலை, தங்குமிட மற்றும் ஹோட்டல்கள், காப்புறுதி மற்றும் விமான சேவைகள் மற்றும் விமான சேவை விற்பனைப் பிரிவுகள் போன்றவற்றுக்கு மட்டுப்படுத்திய எல்லைப் பெறுமதிகள் பொருந்தாது.

கொடுப்பனவு திட்டத்தினால் தீர்மானிக்கப்படும் நாணயப் பரிமாற்று வீதங்களின் பிரகாரம் வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள் மாற்றப்படும். மேலும், தற்போதைய உள்நாட்டு நாணயப் பரிமாற்று வீதங்களை பிரதிபலிக்கும் வகையில், அக்கட்டணத்துடன் மேலதிகமாக 4% சேர்க்கப்படும்.

 

காலம் தாழ்த்திய கொடுப்பனவுகள்

காலம் தாழ்த்திய கொடுப்பனவு கணிப்பீட்டுக்கான உதாரணம்

கட்டண நிலுவைத் திகதியன்று கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டிருக்காவிடின் அல்லது ஆகக்குறைந்த நிலுவைத் தொகை செலுத்தப்படாவிடின், காலம் தாழ்த்திய கட்டணம் அறவிடப்படும்.

அறிக்கை காலம்: 2023 ஜன. 1 முதல் ஜன. 31

கொடுக்கல் வாங்கல் திகதி விளக்கம் கொடுக்கல் வாங்கல் பெறுமதி (ரூ.) மீதி (ரூ.)
01.01.2023 ஆரம்ப மீதி 0.00
15.01.2023 கொள்வனவு 10,000 10,000
29.01.2023 முற்பணம் 15,000 25,000
29.01.2023 முற்பண மீளப் பெறல் 1,000 26,000
31.01.2023 வட்டி 23.01 26,023.01
31.01.2023 முடிவு மீதி 26,023.01

கூற்று காலம்: 2023 பெப். 1 முதல் 2023 பெப். 25 கொடுப்பனவு நிலுவை திகதி: 2023 பெப். 25 ஆகக்குறைந்த கட்டணம்: ரூ. 1,301.23

கொடுக்கல் வாங்கல் திகதி விளக்கம் கொடுக்கல் வாங்கல் பெறுமதி (ரூ.) மீதி (ரூ.)
01.01.2023 ஆரம்ப மீதி 26,023.01
15.01.2023 கொள்வனவு 1,000 27,023.01
29.01.2023 கட்டணம் 5,000 22,023.01
29.01.2023 வட்டி 660.98 22,683.99
31.01.2023 தாமத கட்டணம் 1,950 24,633.99
31.01.2023 முடிவு மீதி 24,633.99

எல்லைமீறல் கட்டணம்

Iகட்டண பட்டியல் தயாரிப்பு காலப்பகுதியினுள் அனுமதிக்கப்பட்ட எல்லைப் பெறுமதியை விட வாடிக்கையாளர் விஞ்சியிருந்தால் எல்லைமீறல் கட்டணம் அறவிடப்படும்.

 

ஆகக் குறைந்த கட்டண கணிப்பீடு

தற்போதைய தவணையின் ஆகக்குறைந்த நிலுவை = நிலுவையிலுள்ள தொகையின் 5% + முன்னைய தவணையின் செலுத்தப்படாமலுள்ள ஆகக் குறைந்த கட்டணம் + எல்லைமீறல் கட்டணம் (ஏதுமிருப்பின்) + EMI தவணை (ஏதுமிருப்பின்)

 

நெகிழ்ச்சியான தவணைத் கட்டண திட்ட வட்டி விகிதங்கள்

EMI Tenture 3 Months 6 Months 12 Months 24 Months
EMI வட்டி விகிதம் 5% 8.5% 16% 32%