CDB கூட்டாண்மை நிதியியல்

CDB கூட்டாண்மை நிதியியல் பிரிவைச் சேர்ந்த நாம், தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களுடன் கைகோர்த்து, உயர்ந்த நிலையை எய்துவதற்கு அவர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கிறோம். முறையாக கட்டமைக்கப்பட்ட வலையமைப்பு மற்றும் கட்டமைக்கப்பட்ட சேவைகளினூடாக எம்மால் உங்கள் வியாபாரங்களை எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் வளர்ச்சியடையச் செய்ய உதவ முடியும்.

ஆலோசனை சேவைகள்

  • கம்பனி மீள்கட்டமைப்பில் ஆலோசனை வழங்கல்
  • மதிப்பீடு மற்றும் சுயதீன கருத்துக்கள்
  • இயலுமை ஆய்வு

மூலதன கட்டமைப்பு

  • வென்ச்சர் கெப்பிட்டல் / ஆரம்ப நிலை நிதி வழங்கல்ஸ
  • தனியார் பங்காண்மை ஏற்பாடுகள்
  • ஊழியர் பங்கு உரிமையாண்மை திட்டம்
  • ஒன்றுபடுத்தல்கள் மற்றும் கையகப்படுத்தல்கள்

கடன் நிதியிடல்

  • செயற்திட்ட நிதியிடல்
  • கடன் ஆலோசனை வழங்கல்
  • இணைப்பு நிதியிடல்
  • கடன்பத்திர வழங்கல் நிர்வாகம்

 

மேலதிக விவரங்களுக்கு அழையுங்கள்

மதுஷா: +94 77 136 0901

ஹர்ஷன்: +94 77 228 9231

நியதி நிபந்தனைகளுக்கு உட்படும்