CDB எல்லை வியாபாரம்

CDB எல்லை வியாபாரத்தினூடாக உங்கள் நிதி இயலுமைகளை விஞ்சிய வகையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை கொள்வனவு செய்வதற்கு கவர்ச்சிகரமான கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. CDB உடன், உங்கள் முதலீடுகளின் மீது உயர் வருமானங்களை பெற்றுக் கொள்ள முடியும். மதுஷா உடன் +94 112 429 800 ext 3903 அல்லது +94 771 360 901தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளுங்கள்

CDB எல்லை வியாபாரத்தின் அனுகூலங்கள் யாவை?

  • பங்கு இருப்பை விஸ்தரித்துக் கொள்ளக்கூடிய வசதி
  • முதலீட்டு வாய்ப்புகளை பன்முகப்படுத்திக் கொள்ளக்கூடிய வசதி
  • போட்டிகரமான வட்டி வீதங்கள்
  • எல்லை வர்த்தக நிலை தொடர்பில் தினசரி அறிவித்தல்கள்
  • உயர் வாடிக்கையாளர் சேவை
  • ஆவணப்படுத்தல் தொடர்பான சகல செயற்பாடுகளுக்குமான ஒழுங்குபடுத்தல் சேவை

தகைமை கொண்டவர்கள் யார்?

  • எல்லை வியாபார வசதியை பெற்றுக் கொள்ளக்கூடிய தனிநபர் மற்றும் கூட்டாண்மை முதலீட்டளார்கள்

குறிப்பு – ஆகக்குறைந்த தேவைப்பாடு ரூ. 400,000

வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான படிமுறைகள் யாவை?

1. தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்
2. மதிப்பீடு மற்றும் கடன் எல்லையை வழங்குதல்
3. எல்லை வியாபார உடன்படிக்கையில் கைச்சாத்திடல்
4. எல்லை வியாபார கணக்கை ஆரம்பித்தல்
5. பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அனுமதியை பெற்றுக் கொள்ளல்
6. மாற்றத்தை பகிர்தல்
7. வியாபாரத்தை ஆரம்பித்தல்

தேவைப்படும் ஆவணங்கள் யாவை?

தனிநபர்

  • தேசிய அடையாள அட்டையின் பிரதி
  • முகவரிடமிருந்தான மதிப்பீடு
  • முகவரி அத்தாட்சி (உதாரணம் – கட்டணப்பட்டியல் மூன்று மாதங்களுக்குட்பட்டதாக இருத்தல்)
  • தனிநபர் KYC படிவம்

கூட்டாண்மை

  • ஸ்தாபிப்பு சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • படிவம் 20 இன் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • எல்லை வியாபார கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு பணிப்பாளர் சபையின் ஒப்புதலின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • பணிப்பாளர்களின் தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • முகவரின் மதிப்பீட்டு படிவத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • சிறந்த 10 பங்காளர் படிவத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி

 

For more information, please call:
Kasun : +94 770 400 316

Click here to download the application form (Individual)
Click here to download the application form (Corporate)

*நியதி நிபந்தனைகளுக்கு உட்படும்