CDB Platinum Saver

உங்களுக்கு தினசரி வட்டி வழங்கும் கணக்கு… சிறந்த வியாபாரி ஒருவர் தமது இலாபத்தை எப்போதும் பெருக்கிக் கொள்பவர். எனவே உங்கள் வருமானங்களிலிருந்து உச்ச பயனைப் பெறுங்கள். அதை CDB பிளாட்டினம் சேவர் கணக்கொன்றில் வைப்புச் செய்து குறுகிய காலத்துக்கேனும் வட்டியை பெறுங்கள். எம்மை விஜயம் செய்யும் அல்லது அழைப்பை ஏற்படுத்தி உங்களுக்கான சேவையை பெற்றுக் கொள்ளுங்கள்!

வைப்புப் பெறுமதி வட்டி வீதம்
300,000/-க்கு அதிகமாயின் 8%
300,000/-க்கு குறைவாயின் 5%

குறிப்பு – பிளாட்டினம் சேவர் கணக்கொன்றை ஆரம்பிக்க ஆகக்குறைந்த வைப்புத் தொகையாக ரூ. 300,000/-அவசியம்

CDB பிளாட்டினம் சேவர் கணக்கின் அனுகூலங்கள் யாவை?

  • 8% வரை உயர் வருட வட்டி வீதம்
  • இலவச நிலைக் கட்டளைகள்
  • எவ்வேளையிலும் பணத்தை மீளப் பெறும் வசதி
  • முன்னணி ATM வலையமைப்பை எய்தும் வசதி
  • CDB Visa இன்டர்நஷனல் டெபிட் அட்டை

இந்த கணக்கை ஆரம்பிக்க தகைமை வாய்ந்தவர்கள் யார்?

  • இலங்கையில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு தனிநபர்/தொழில்முயற்சியாளர்/வர்த்தகர்

எவ்வாறு கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும்?

  • நாடெங்கிலும் காணப்படும் எமது கிளை ஒன்றுக்கு விஜயம் செய்யவும் அல்லது +94 117 388 388 உடன் தொடர்பு கொள்ளவும் (வாயிலுக்கு வருகை தரும் சேவைக்கு)

பண மீளப் பெறுகைகளை எவ்வாறு மேற்கொள்ளலாம்?

  • உங்கள் CDB Visa டெபிட் அட்டையை பயன்படுத்தி எந்தவொரு VISA ATM இலிருந்தும் பணத்தை மீளப் பெறலாம்.
  • எமது எந்தவொரு கிளையிலிருந்தும் பணத்தை மீளப் பெறலாம் (உங்கள் வங்கிப் புத்தகம், தேசிய அடையாள அட்டை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட பண மீளப்பெறல் படிவம் ஆகியன தேவைப்படும்)

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது