Debt Relief Moratorium

Support for Borrowers Affected by COVID-19

In line with the Central Bank of Sri Lanka (CBSL) relief measures announced to support COVID-19 hit businesses including Self Employment and individuals, Citizens Development Business Finance PLC invites its eligible borrowers who wish to apply for relief under this scheme to submit following document to the respective Branch Managers or Authorized officer on or before 01.11.2021. You may also use customercare@cdb.lk email address to submit such requests.

 

 

COVID-19 හි බලපෑමට ලක්වූ ණය ලබාගත් ගනුදෙනුකරුවන් සඳහා සහය

ශ්‍රී ලංකා මහ බැංකුව COVID-19 හේතුවෙන් බලපෑමට ලක්වූ ස්ව්‍යං රැකියා ඇතුලු ව්‍යාපාර සහ පුද්ගලයන් වෙත සහය දැක්වීම සඳහා ප්‍රකාශයට පත් කරන ලද ශ්‍රීලංකා මහ බැංකුවේ සහන ක්‍රියාවලියට අනුකූලව, මෙම වැඩපිළිවෙල යටතේ සහන සඳහා ඉල්ලූම් කිරීමට කැමති, සුදුසුකම් ලත් ණය ලබාගත් ගනුදෙනුකරුවන්, ඔවුන්ගේ වත්මන් මූල්‍ය තත්වය පැහැදිලි කරමින් පහත සඳහන් ලේඛනය 2021.11.01 දිනට හෝ ඊට පෙර, අදාළ ශාඛා කළමනාකරුවන්ට හෝ බලයලත් නිලධාරියාට ඉදිරිපත් කරන ලෙස ආරාධනා කරයි. මීට අමතරව customercare@cdb.lk ඊ මේල් සේවාව ඔස්සේ ද ඔබට ඉල්ලීම් සිදුකල හැකිය.

 

COVID–19 இனால் பாதிக்கப்பட்ட கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கான ஆதரவு

COVID-19 இனால் பாதிக்கப்பட்ட சுயதொழில் புரிவோர் மற்றும் தனிநபர்களுக்கு உதவும் முகமாக, இலங்கை மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் திட்டத்திற்கிணங்க சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பி.எல்.சி யில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களின் நிவாரணத்தை பெற விரும்பும் தகுதி பெற்ற வாடிக்கையாளர்களை, பாதிக்கப்பட்டுள்ள நிதி நிலைமை தொடர்பாகவும், எத்தகைய நிவாரணம் தேவைப்படுகின்றது என்பது பற்றிய விபரங்களையும், கீழ்க்காணும் ஆவணங்களையும் பூர்த்தி செய்து 2021.11.01 ஆம் திகதிக்கு முன்னர் உங்களது கிளை முகாமையாளருக்கு அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.அத்தகைய கோரிக்கைகளை சமர்ப்பிக்க நீங்கள் customercare@cdb.lkமின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தலாம்.