குருநாகலில் நவீன வசதிகள் படைத்த பிராந்திய அலுவலகத்டத CDB திறந்துள்ளத

மார்ச் 15, 2023 – சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) தனது நவீன
வசதிகள் படைத்த பிராந்திய அலுவலகத்டத குருநாகலில் திறந்துள்ளது. நிடலபபறாண்டமடய
அடிப்படையாகக் ககாண்ை வியாபார மாதிரியின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள இந்த
அலுவலகத்தினூைாக, டிஜிட்ைல் கசயற்படுத்தப்பட்ை சூழல்கட்ைடமப்பினூைாக, வளர்ந்து
வரும் வியாபார பதடவகள் பிரதிபலிக்கப்பட்டுள்ளதுைன், குருநாகல் பிராந்திய அலுவலகம்
வாடிக்டகயாளர் பசடவச் சிறப்பில் மட்ைக்குறியீட்டை ஏற்படுத்தியுள்ளது.
கட்ைைக்கடல அம்சங்களுைன் நிறுவப்பட்டுள்ள இந்த கட்ைைத் கதாகுதியில், நவீன பயிற்சி
மற்றும் விருத்தி வசதிகள் அைங்கியிருக்கும். கதாைர்ச்சியான திறன் பமம்படுத்தல்களினூைாக,
கவற்றியீட்டும் அணிடய உருவாக்குவதில் CDB ககாண்டுள்ள அர்ப்பணிப்டப உறுதி கசய்யும்
வடகயில் இது அடமந்துள்ளதுைன், பிராந்தியத்தின் சகல கிடளகளுக்கும் பயிற்சி டமயமாகவும்
திகழும்.
உள்ளக வடிவடமப்பின் பபாது, அதிகளவு இைவசதிடயக் ககாண்டிருத்தல், இயற்டக ஒளி
உள்வரல் மற்றும் அடமதியான வர்ணத் கதரிவுகள் பபான்றன கவனத்தில் ககாள்ளப்பட்டிருந்தன.
பச்டசப்பபசகலன அடமந்த பகுதியில், அதிகளவு இைவசதிகளுைன் இந்த அலுவலகம்
அடமந்துள்ளதுைன், வாடிக்டகயாளர்களுக்கும், CDB அணிக்கும் பவகமாக இயங்கும் சூழலில்
பணியாற்றவும், பசடவகடளப் கபறவும் உகந்த இைமாக இருக்கும். மாற்று வலுமூலங்கடளக்
ககாண்டு அடமக்கப்பட்டுள்ள இந்தக் கட்ைைத் கதாகுதியில், வலுச் பசமிக்கும் வடகயில்,
கட்ைைத்துக்கு சகல வசதிகடளயும் ககாண்ை சூரிய மின் உற்பத்தித் கதாகுதிகயான்டற
நிறுவுவதற்கு நைவடிக்டககடள பமற்ககாண்டுள்ளது.
பபாதியளவு வாகனத் தரிப்பிை வசதிகள் காணப்படுவதுைன், நட்பான மற்றும் திறந்த
பகுதிகளுக்கு வாடிக்டகயாளர்கடள வரபவற்கும் வடகயிலும் அடமந்துள்ளது. இதற்கு
பமலதிகமாக மாற்று எரிசக்தி மூலங்கடள பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள எரிசக்தி பசமிப்பு
அடமப்புக்கு ஏற்ற வடகயில் சூரிய சக்தி கட்ைடமப்பு பசர்க்கப்பட்டுள்ளது
சமூகத்திலும், சூழலிலும் தாக்கத்டத ஏற்படுத்தும் நிறுவனமாக திகழும் பயணத்தில், குருநாகல்
பிராந்திய அலுவலகம், CDB இன் கதாழில்நுட்ப சார் எதிர்காலத்துக்கு தயார்நிடல என்படத
கவளிப்படுத்தியுள்ளதுைன், வளங்கள் நிடறந்த நிறுவனமாக CDB திகழ்வதற்கும்
வழிபகாலியுள்ளது. அதன் பிரகாரம், குருநாகல் பிராந்திய அலுவலகம், மடழநீர் பசகரிப்பு
கட்ைடமப்பு, நீர்ப்பாசனக் கட்ைடமப்பு ஆகியவற்டறக் ககாண்டுள்ளதுைன், அதனூைாக
தாவரங்களுக்கு அவசியமான நீடரப் கபறுவதுைன், கட்ைைத் கதாகுதிடய குளிர்டமயாக
டவத்திருக்கவும் உதவுகின்றது. இயற்டக ஒளி வரத்டத அதிகரிப்பதுைன், கவப்பம் உள்வருவடத
தவிர்ப்பதற்கு பச்டசத் திடரகடளப் பயன்படுத்துகின்றது.
இலங்டகயின் சிறந்த நான்கு வங்கிசாரா நிதிச் பசடவகடள வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகத்
திகழும் CDB, முன்பனற்றகரமான மற்றும் நிடலபபறான வியாபாரச் சூழடல உருவாக்கிக்
ககாண்டிருப்படத முழு மனதுைன் ஏற்றுக் ககாண்டுள்ளது. பல-விருதுகடள கவன்ற நிறுவனம்
கதாைர்ச்சியாக 27 வருைங்களுக்கு பமலாக, நிதிசார் உள்ளைக்கத்டத முன்கனடுப்பதற்கு தன்டன
அர்ப்பணித்துள்ளதுைன், அதனூைாக பதசத்தின் மாற்றத்தின் முன்பனாடியாக அடமந்திருக்கும்.
இந்த புரட்சிகரமான பயணத்தில், குருநாகல் பிராந்திய அலுவலகம் மற்றுகமாரு படியாக
அடமந்துள்ளது.

நவீன வசதிகள் படைத்த CDB முழுமையான உரிமையாண்மையில் அமைந்த குருநாகல் பிராந்திய அலுவலகம்

வாடிக்கையாளர் சேவை சிறப்பு மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டின் அடையாளமாக CDB அணியினால், குருநாகல் CDB பிராந்திய அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.  CDB அணியின் அங்கத்தவர்கள் ரிப்பன் பட்டியை வெட்டி கிளையை திறந்து வைப்பதை காணலாம்.