CDB Home Loans

CDB வீட்டுக் கடன்கள் ஊடாக சௌகரியமான சிக்கல்களில்லாத வீட்டுக்கடன் வசதிகள் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதுடன், அவர்களின் கனவு இல்லத்தை நனவாக்கிக் கொள்ளவும் சந்தர்ப்பமளிக்கப்படுகிறது.

தகுதியானவர்கள் யார்?

  • வீட்டுக் கடனை பெற்றுக் கொள்ள பின்வரும் தேவைகளை கொண்டிருப்பவர்கள்
  • புதிய காணி ஒன்றை கொள்வனவு செய்வது
  • கட்டிடம் ஒன்றுடன் காணியை கொள்வனவு செய்வது
  • 10 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம்
  • ஏற்கனவே காணப்படும் கட்டிடத்தை புதுப்பித்தல்/பழுதுபார்த்தல்/அல்லது விஸ்தீரணம் செய்தல்
  • காணியொன்றை கொள்வனவு செய்து அதில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பது

நாம் உங்களுக்கு வழங்கும் சேவைகள் யாவை?

  • ஆகக்கூடியது 10 வருடங்கள் வரை கடனை மீளச் செலுத்தக்கூடிய காலம்
  • ஒரு நாளினுள் கடன் அனுமதி
  • 7 நாட்களுக்குள் கடன் வசதி

தேவைப்படும் ஆவணங்கள்

  • பிரத்தியேக தகவல்கள்
  • தொழில்/வியாபார விவரங்கள்
  • சொத்தின் விவரங்கள்
  • சட்டபூர்வமான ஆவணங்கள்


*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது

Frequently Asked Questions

  1. 1. எனக்கு ஏன் CDB வீட்டுக் கடன் தேவை?

    • வீடு ஒன்றினை வாங்குவதற்கு
    • புதிய வீடு ஒன்றினை கட்டுவதற்கு
    • நிலம் ஒன்றினை வாங்குவதற்கு
    • ஏற்கனவே உள்ள வீட்டினை நீட்டிபதற்கு அல்லது முடிப்பதற்கு
    • ஏற்கனவே உள்ள வீட்டினை புதிப்பிப்பதற்கு
    • Condominium கட்டுமானத்தை வாங்குவதற்கு
  2. 2. CDB வீட்டுக் கடனைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் என்ன?

    • வருமான விபரங்கள் (சான்றளிக்கப்பட்ட சம்பள அறிக்கைகளுடன் வங்கி அறிக்கைகள் அல்லது வணிக பதிவு சான்றிதழ்கள்)
    • தலைப்பு பத்திரங்கள் மற்றும் கணக்கெடுப்பு திட்டம்
    • உள்ளூர் அதிகார ஆவணங்கள்
    • கட்டுமானத்திற்கான BOQ (Bill of Quantities)
    • காண்டோமினியங்களுக்கு: காண்டோமினிய பத்திரம்/ தலைப்பு பத்திரம்/
      காண்டோமினிய திட்டம்
      NIC/ சம்பள விபரம், வேலை விபரம் மற்றும் சம்பளம் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட
      கடிதம்/ வணிக பதிவு
  3. 3. CDB வீட்டுக் கடனுக்கான குறைந்தபட்ச வருமானத் தேவை என்ன?

    • LKR 60,000 net வருமானம் (மேலதிக வருமானங்களை கருத்தில் கொள்ளலாம்)
  4. 4. CDB வீட்டுக் கடனுக்கான அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் ஆண்டுகள் என்ன?

    • 10 ஆண்டுகள் வரை (கடன் காலதிற்கு ஓய்வூதிய வயது கருத்தில் கொள்ளப்படும்)
  5. 5. CDB வீட்டுக் கடனைப் பெறுவதற்கான பாதுகாப்பு ஆவணங்கள் என்ன?

    • கடன் பெறப்பட்ட சொத்தின் மீது முதன்மை அடைமானம்
    • கடன் வாங்குபவரின் பெயரில் அடைமானப் பாதுகாப்புக் கொள்கை
  6. 6. எனது cash flow இனை கட்டுப்படுத்த, கட்டணம் செலுத்தும் திட்டமொன்றை நான் திட்டமிடலாமா?

    • ஆம், கட்டணத் திட்டங்களை உருவாக்கலாம்
  7. 7. CDB வீட்டுக் கடனைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது என்ன?

    • 20 வயதிலிருந்து
  8. 8. வழங்கப்படும் கடனின் குறைந்தபட்ச தொகை என்ன?

    • LKR 1 மில்லியன்
  9. 9. வழங்கப்படும் கடனின் அதிகபட்ச தொகை எவ்வளவு?

    • அதிகபட்ச கடனை திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் சொத்தின் மதிப்பைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்
  10. 10. வீட்டுக் கடன்களைப் பெற எனது சம்பளத்தை CDBக்கு மாற்ற வேண்டுமா?

    • அவசியமில்லை. ஆனால் CDB சேமிப்புக் கணக்கிற்கு சம்பளப் பரிமாற்றம், கடன் வசதியின் ஒப்புதலுக்கு கூடுதல் நன்மையாக இருக்கும்
  11. 11. CDB, Dual Citizen அல்லது PR வைத்திருப்பவர்களுக்கு வீட்டுக் கடன்களை வழங்குகிறதா?

    • Dual Citizen வைத்திருப்பவர்கள் மட்டுமே CDB வீட்டுக் கடன் வசதிக்கு, இலங்கைப் பிரஜை ஒருவருடன் சேர்ந்து விண்ணப்பிக்க முடியும். (குடும்ப உறுப்பினர்)
  12. 12. நான் CDB வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது நான் பெறும் கூடுதல் சேவைகள் என்ன?

    • வீட்டிற்கு வந்துதவும் சேவை, சட்ட தேவைகளுக்கான ஆலோசனைகள் மற்றும் உள்ளூர் அதிகார ஆவண அனுமதி
  13. 13. வெளிநாட்டில் பணிபுரியும் போது நிலம், வீடு வாங்கலாமா அல்லது வீடு கட்டலாமா?

    • ஆம், நீங்கள் இலங்கையில் வசிக்கும் குடும்ப உறுப்பினருடன் இதனை மேற்கொள்ளலாம்
  14. 14. வாங்கிய கடனை வெளிநாட்டிலிருந்து நான் செலுத்த முடியுமா?

    • ஆம், ஆன்லைனில் பணம் செலுத்தலாம்
  15. 15. நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் என்றால், கடனைத் தீர்த்த பிறகு பத்திரத்தை எடுக்க முடியுமா?

    • ஆம், நீங்கள் ஒரு special power of attorney மூலம் பத்திரத்தைப் பெறலாம்
  16. 16. கடன் காலத்தில் கடன் மூலதனத்தைச் செலுத்தி தவணையை குறைக்க முடியுமா?

    • ஆம் முடியும்
  17. 17. இந்த சேவைக்கு உத்தரவாததாரர்கள் தேவையா?

    • அவசியமில்லை

மேலும் தகவலுக்கு கேளுங்கள்

உங்கள் தொடர்புக்கு பின்வரும் தகவலை வழங்கவும்: