CDB செலரி ப்ளஸ்

CDB செலரி ப்ளஸ் கணக்குடன் உங்கள் ஊதியத்தின் உச்ச பலனைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மாதாந்த ஊதியத்தைக் கொண்டு மாதாந்த செலவீனங்களுக்கு மத்தியில் உங்கள் அபிலாஷைகளை நோக்கிச் செல்வது எவ்வளவூ கடினமானது என்பதை நாம் அறிவோம். அதனாலேயே நாம் CDB செலரி ப்ளஸ் இனை உங்களுக்கு வழங்குகின்றௌம். அதனால் உங்கள் மாதாந்த ஊதியத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் உங்களால் செயற்பட முடியூம். அது உங்களது வாழ்க்கைத்தர மேம்படுத்தலாக இருப்பினும், CDB செலரி ப்ளஸ் உங்களுக்கு அவசியமான சௌகரியத்தையூம் பணத்தேவைகளையூம் வழங்கி கனவூகளை நோக்கி நீங்கள் சென்றிட உதவூகிறது.

கிடைக்கும் நலன்கள் எவை?

  • 4.00% வரை வட்டி
    • வருடாந்த வட்டி வீதங்கள்:
      சேமிப்பு தொகை வட்டி வீதம்
      ரூ.100,000 க்கு மேற்பட்டவை 3.00%
      ரூ. 0 – 99,999 2.50%
  • நிலையான கட்டளை வசதி
  • CDB Visa சர்வதேச டெபிட் கார்ட்
  • ஒன்லைன் நிதி முகாமைத்துவ தளத்திற்கு (CDBiNet) இலவச அணுகல்
  • கொடுக்கல் வாங்கல்களின்போது ளுஆளு அறிவித்தல்கள்
  • உங்கள் ஊதியத்தை உங்கள் கணக்கிற்கு நேரடியாக பெறும் வசதி
  • ரூ.500 குறைந்தபட்ச தொகையைக் கொண்டு சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க முடிதல

தகுதி பெறுபவர்கள் யார்?

  • இலங்கையை வதிவிடமாகக் கொண்ட, 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு தனி நபர்
  • குறைந்தபட்ச வைப்பு: ரூ.500

நான் கணக்கொன்றை ஆரம்பிப்பது எவ்வாறு?

  • நாடெங்குமுள்ள எமது எந்தவொரு கிளைக்கும் விஜயம் செய்யூங்கள்

நான் பணப் பெறல்களை மேற்கொள்வது எவ்வாறு?

  • CDB Visa டெபிட் கார்டைப் பயன்படுத்தி எந்தவொரு VISA ATM இலும் பணத்தைப் பெறுங்கள்
  • எமது எந்தவொரு கிளை கவூண்டரிலும் நேரடியாக பெறுங்கள

(இதன்போது உங்கள் கணக்குப் புத்தகம்இ தேசிய அடையாள அட்டை, முறையாக நிரப்பப்பட்ட பணம் மீளப்பெறல் படிவம் என்பன அவசியமாகும்)

உங்கள் அருகாமை கிளையை இனங்காணுங்கள்
புதிய கணக்கொன்றுக்கு விண்ணப்பத்தை டவூன்லோட் செய்யூங்கள்

கம்பனி பதிவிலக்கம்: PB232PQ BBB (Ika), Outlook Stable – Fitch Ratings Lanka Ltd. கூட்டிணைக்கப்பட்ட திகதி: 1995 செப்டெம்பர் 07 2011ம் ஆண்டு 42ம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி நாணயச்சபையினால் அனுமதி பெற்ற நிதி நிறுவனம்.
வைப்பாளர் ஒருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.1,100,000/- என்ற நட்ட ஈட்டினளவிற்கு தகுதி வாய்ந்த வைப்புப் போறுப்புக்கள் நாணயச்சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தினால் காப்புறுதி செய்யப்பட்டிருக்கும்