Deegayu சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்பு

உங்கள் அன்பிற்குரியவர்களது மகிழ்ச்சி மற்றும் நலன்களுக்காக வாழ்க்கை முழுவதும் நீங்கள் மேற்கொண்ட தியாகங்களை நாம் நன்கறிவோம். உங்களது முயற்சிகளை பாராட்டும் விதமாக, அதியர் வட்டி வீதத்தை உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு CDB தருவதோடு, பலதரப்பட்ட ஏனைய நலன்களையூம் பெற்றுத் தருகின்றது. உங்களது தேவையை உணர்ந்த சேவையைப் பெற்றுத்தர எம்மிடம் வாருங்கள்.

CDB Deegayu சிரேஷ்ட பிரஜைகள் கணக்கினூடாக உங்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள் யாவை?

  • 5% உயர்ந்த வட்டி விகிதம்
  • முன்னுரிமை அடிப்படையிலான சேவை
  • எந்தவொரு நேரத்திலும் பண மீளப் பெறுகை
  • இலங்கையின் முன்னணி ATM வலையமைப்பினூடாக பண மீளப் பெறுகைகள்

இந்த கணக்கை ஆரம்பிக்க தகைமை வாய்ந்தவர்கள் யார்?

  • இலங்கையில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபர்
  • ஆகக்குறைந்த வைப்பு ரூ. 500

நான் கணக்கொன்றை ஆரம்பிப்பது எவ்வாறு?

  • நாடெங்குமுள்ள எமது எந்தவொரு கிளைக்கும் விஜயம் செய்யூங்கள் அல்லது அழைப்பு +94 117 388 388 (வீட்டிற்கு டெலிவரி செய்ய)

நான் பணப் பெறல்களை மேற்கொள்வது எவ்வாறு?

    • CDB VISA டெபிட் காHடைப் பயன்படுத்தி எந்தவொரு VISA ATIM இலும் பணத்தைப் பெறுங்கள்
    • எமது எந்தவொரு கிளை கவூண்டரிலும் நேரடியாக பெறுங்கள்

(இதன்போது உங்கள் கணக்குப் புத்தகம்இ தேசிய அடையாள அட்டைஇ முறையாக நிரப்பப்பட்ட பணம் மீளப்பெறல் படிவம் என்பன அவசியமாகும்)

உங்கள் அருகாமை கிளையை இனங்காணுங்கள்

புதிய கணக்கொன்றுக்கு விண்ணப்பத்தை டவூன்லோட் செய்யூங்கள்

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது

விசாரித்து






*கட்டாயமாகும்

கம்பனி பதிவிலக்கம்: PB232PQ BBB (Ika), Outlook Stable – Fitch Ratings Lanka Ltd. கூட்டிணைக்கப்பட்ட திகதி: 1995 செப்டெம்பர் 07 2011ம் ஆண்டு 42ம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி நாணயச்சபையினால் அனுமதி பெற்ற நிதி நிறுவனம்.
வைப்பாளர் ஒருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.1,100,000/- என்ற நட்ட ஈட்டினளவிற்கு தகுதி வாய்ந்த வைப்புப் போறுப்புக்கள் நாணயச்சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தினால் காப்புறுதி செய்யப்பட்டிருக்கும்