CDB பணம் பரிமாற்றம்

  ஊடக உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் புவியியல் தடைகளைப் பொருட்படுத்தாமல் இணைந்திருக்க உதவுகிறது. எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய CDB உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது.

உங்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள் என்ன?

  • வேகமானது மற்றும் எளிதானது
  • மூன்றாம் தரப்பினருக்கு (பிறருக்கு) பணத்தை மீளப்பெற முடியாது
  • உயர்ந்த பாதுகாப்பு

பணம் பெற தேவையான ஆவணங்கள் யாவை?

  • தேசிய அடையாள அட்டை
  • அனுப்பியவர் உங்களுக்கு அனுப்பிய இரகசிய இலக்கம்