Scroll up
ஸ்மார்ட் & நிலையான நிதியுதவி மூலம் அபிலாஷைகளை மேம்படுத்துதல்
CDB Self மூலம் உங்கள் நிதி பரிவர்த்தனைகளை தடையின்றி நிர்வகித்திடுங்கள்
CDB இல், உங்கள் நவீன வாழ்க்கை முறைக்கு நெகிழ்வான நிதி அணுகல் அவசியம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். CDB Self App என்பது ஒரு பாவனையாளர்களுக்கு நட்பு ரீதியிலான கருவியாகும், இது நேரடியாக வங்கிக்குள் நுழையாமல் உங்கள் அனைத்து வங்கித் தேவைகளையும் பூர்த்தி செய்ய உங்களை அனுமதிக்கிறது!
பாவனை பில் கட்டணங்களை செலுத்துங்கள்
நிலையான உத்தரவுகளை அமைக்கவும்:
சமூக ஊடகங்கள் மூலம் பணப் பரிமாற்றம்:
நிலையான வைப்புகளை திறத்தல்
கடன்களுக்கு விண்ணப்பிக்கவும்:
மின்-பாஸ்புக்:
உங்களுக்கு எது சரியானதோ அதைத் தேர்ந்தெடுங்கள்
உங்கள் நிதி கனவுகளை அடைய உங்களுக்கு உதவி புரியும் தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகள்.
நிலையான தாக்கத்தை ஏற்படுத்துதல்
ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (UN SDGs) எங்கள் முன்முயற்சிகளை இணைத்து, இலங்கை மற்றும் தெற்காசியாவில் நிலைத்தன்மை நிகழ்ச்சி நிரலை வழிநடத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
