எல்லையற்ற சாத்தியங்கள் நிறைந்த உலகொன்றிற்கு

உங்களை வரேவற்கின்றோம்.

உங்களின் தனித்துவமான வாழ்க்கை முறைக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட,

உங்களது தேவைகளை ஆழமாக உணர்ந்து அவற்றுக்கேற்ப செதுக்கப்பட்ட உயர்தர சேவைகளை எங்களிடம் பெற்றிடுங்கள்.

CDB வழங்கும் ஆடம்பரத்தின் ஒரு புதிய அனுபவம். உங்களின் செல்வத்தை மேன்மைப்படுத்துவதே எமது தலையாய நோக்கம்.

உங்கள் ஆசைகளை நம்புங்கள்

உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துங்கள்

எல்லையற்ற சலுகைகள்

360 வெகுமதிகள்

உங்களின் நிதி சார்ந்த முன்னேற்றமே எமது முன்னுரிமை

உங்களின் பிரத்தியேக நிதி ஆலோசகர் உங்களது நிதிப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடனும் வழிநடத்துவார்.

உலக கடன் அட்டை (World Credit Card)

  • ஆயுட்காலம் முழுமைக்கும் வருடாந்த கட்டண விலக்கு.
  • மாஸ்டர்கார்ட் விமான நிலைய அனுபவம் ஊடாக விமான நிலைய ஓய்வறைகளை (Airport Lounges) இலவசமாகப் பயன்படுத்தும் வசதி.
  • வாரத்தின் 7 நாட்களும் 24 மணித்தியாலமும் வாடிக்கையாளர் சேவை மற்றும் பரிவர்த்தனை கண்காணிப்பு

தினசரி சலுகைகளின் வரிசையுடன் கூடிய நேர்த்தியான வாழ்க்கை முறை

இல்லம் தேடி வரும் சேவை

உங்களின் அன்றாட நிதித் தேவைகளை விரைவாக நிறைவேற்றும் நம்பகமான மற்றும் தனித்துவமான சேவையின் மூலம் உச்சகட்ட வசதி.

நிகரற்ற வெகுமதிகள்

  • CDB கடன் அட்டைகள் மூலம் வருடம் முழுவதும் சொகுசு கொள்வனவுகளுக்கு நிகரற்ற சலுகைகளையும் வெகுமதிகளையும் அனுபவியுங்கள்.
  • உங்களின் நிதி சார்ந்த முன்னேற்றம் மட்டுமன்றி, உங்களின் மனநலனும் எமக்கு முக்கியமானது என்பதை எமது விசேட நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட பரிசுகள் மூலம் உறுதி செய்வோம்.

முதன்மை வாடிக்கையாளராக இருங்கள்

குறைந்தபட்சம் பின்வருவனவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்
ரூ.1,500,000.00

நிலையான வைப்புத்தொகைகள் (அனைத்து FD களின் கூட்டுத்தொகை)

ரூ.300,000.00

சேமிப்பு (மாத இறுதி மிகுதி)

ரூ.100,000.00

கடன் வழங்குதல் (அனைத்து வாடகைகளின் தொகை)

உலக கடன் அட்டை

கிரெடிட் கார்ட்

பிரிமியர் எலைட் வாடிக்கையாளராக இணையுங்கள்

உங்களிடம் குறைந்த அளவு இருந்தால்,
ரூ.15,000,000.00

நிலையான வைப்புத்தொகைகள் (அனைத்து FD களின் கூட்டுத்தொகை)

ரூ.500,000.00

சேமிப்பு (மாத இறுதி மிகுதி)

ரூ.300,000.00

கடன் வழங்குதல் (அனைத்து வாடகைகளின் தொகை)

உலக கடன் அட்டை

1 மில்லியன் மற்றும் அதற்கு மேல்