தயாரிப்புகள்
Fixed Deposits

உங்கள் வாழ்க்கையின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதே எமது நோக்கமாகும். CDB Dhana Surakum நிலையான வைப்பு கணக்கானது உங்கள் நம்பிக்கை மற்றும் கனவுகளை ஒரு அருகில் அழைத்து வருகின்றது. நாடு முழுவதுமுள்ள இலங்கையர்களுக்கு சிறந்த நிதியியல் தீர்வுகளை வழங்குவதையிட்டு CDB பெருமையடைவதோடு, தொடர்ந்து உங்கள் கனவுகள் கனவுகள் நனவாவதற்கு உதவுவதற்கு அர்ப்பணிப்போடு செயற்படும்.

கடின உழைப்பிற்கு உங்கள் வாழ்க்கையை செலவிட்ட நீங்கள், ஓய்வு பின்னரான உங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் கழிக்க CDB யினால் வழங்கப்படும் சரியான தீர்வு CDB Deegayu. இக்கணக்கானது எமது நாட்டின் பெறுமதி மிக்க சிரேஷ்ட பிரஜைகளுக்கு பெறுமதியான பல அனுகூலங்களை வழங்குகின்றது.
Lending

CDB பிரிவிலேஜ் பிரத்தியேக கடன் திட்டமானது உங்களினதும் உங்கள் அன்புக்குரியவர்களினதும் பிரத்தியேக தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. உங்களது எந்தவொரு கனவும் எங்களுக்கு சாதாரணமானவையல்ல. உங்களது தேவைகளை முழுமையாக புரிந்து கொண்டு உங்களுக்கு அதிசிறந்த பிரத்தியேக சேவையை வழங்க எமது குழுவினர் காத்திருக்கின்றனர். இன்றே CDB பிரிவிலேஜ் திட்டத்துடன் இணைந்து உங்கள் கனவை நனவாக்குங்கள்!

சொந்தமாக வாகனமொன்று வாங்குவது உங்கள் கனவா? இன்றே CDB ஐ நாடுங்கள். உங்களுக்கென ஒரு வாகனத்தை தனதாக்கிக் கொள்ள CDB உங்களுக்கு உதவும். பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத (லொறி மற்றும் பஸ் தவிர்ந்த) எந்தவொரு வாகனத்துக்கும் மேற்படி வசதிகள் செய்து தரப்படும். அத்தோடு பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான பெறுமதி சேர் வரி (VAT) செலுத்தப்படல் வேண்டும்.

CDB வீட்டுக் கடன்கள் ஊடாக சௌகரியமான சிக்கல்களில்லாத வீட்டுக்கடன் வசதிகள் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதுடன், அவர்களின் கனவு இல்லத்தை நனவாக்கிக் கொள்ளவும் சந்தர்ப்பமளிக்கப்படுகிறது.

உங்களது அவசர நிதித்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு CDB அடகு சேவை உதவுகின்றது. அதிகூடிய முற்பணம், குறைந்த வட்டி, 100% இரகசியத் தன்மை என பல அனுகூலங்களை வழங்குவதோடு விரைவான சேவையையும் உறுதி செய்கின்றது.
Other Services

CDB கூட்டாண்மை நிதியியல் பிரிவைச் சேர்ந்த நாம், தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களுடன் கைகோர்த்து, உயர்ந்த நிலையை எய்துவதற்கு அவர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கிறோம். முறையாக கட்டமைக்கப்பட்ட வலையமைப்பு மற்றும் கட்டமைக்கப்பட்ட சேவைகளினூடாக எம்மால் உங்கள் வியாபாரங்களை எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் வளர்ச்சியடையச் செய்ய உதவ முடியும்.

இஸ்லாமிய ஷரிஆ கொள்கைக்கு அமைவாக CDB மீசான் எனும் கணக்கு CDB யினால் வழங்கப்படுகிறது.

CDB எல்லை வியாபாரத்தினூடாக உங்கள் நிதி இயலுமைகளை விஞ்சிய வகையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை கொள்வனவு செய்வதற்கு கவர்ச்சிகரமான கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. CDB உடன், உங்கள் முதலீடுகளின் மீது உயர் வருமானங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போது நாணய மாற்று சேவை இலகுபடுத்தப்பட்டுள்ளது. பெருமளவான வெளிநாட்டு நாணயங்களை எம்மிடம் கொடுத்து, நாணய மாற்று சேவையூடாக பணத்தை இலங்கை ரூபாவில் பெற்றுக் கொள்ளலாம். நாணய மாற்று வீதங்கள் மாறுபடக் கூடியவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பணப் பரிமாற்றல் சேவையான மணிகிராம் சேவையானது தற்போது CDB யிலும் காணப்படுகின்றது. 70 ஆண்டுகளுக்கு மேலாக மணிகிராம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. உலகளாவிய ரீதியில் தனது வாடிக்கையாளர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் தொடர்பில் வைத்திருக்கிறது. சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த மணிகிராம் சேவையுடன் இணைந்து தனது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க CDB தன்னை அர்ப்பணித்துள்ளது.
Savings

CDB சலரி ப்ளஸ் உடன் உங்கள் சம்பளத்தைக் கொண்டு பலதை சாதியுங்கள்!
உங்கள் மாதாந்த செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வது மற்றும் உங்கள் சம்பளத்துக்குள் உங்கள் எதிர்பார்ப்புகளை கட்டுப்படுத்திக் கொள்வது என்பது எந்தளவுக்கு சிரமமான காரியம் என்பதை நாம் அறிவோம். அதன் காரணமாக நாம் CDB சலரி ப்ளஸ் கணக்கை உருவாக்கினோம்.

CDB ரியல் சேவிங்ஸ் கணக்கானது, சந்தையில் சேமிப்புக்கான அதியுயர் வட்டியை வழங்கும் ஒரேயொரு சேமிப்புக் கணக்காகும். நாடு முழுவதும் பரந்து காணப்படும் எமது கிளைகளினூடாக கணக்கொன்றை ஆரம்பித்து கஷ்டப்பட்டு நீங்கள் உழைத்த பணத்தை பல மடங்காக்குங்கள்.

உங்களுக்கு தினசரி வட்டி வழங்கும் கணக்கு…
சிறந்த வியாபாரி ஒருவர் தமது இலாபத்தை எப்போதும் பெருக்கிக் கொள்பவர். எனவே உங்கள் வருமானங்களிலிருந்து உச்ச பயனைப் பெறுங்கள். அதை CDB பிளாட்டினம் சேவர் கணக்கொன்றில் வைப்புச் செய்து குறுகிய காலத்துக்கேனும் வட்டியை பெறுங்கள். எம்மை விஜயம் செய்யும் அல்லது அழைப்பை ஏற்படுத்தி உங்களுக்கான சேவையை பெற்றுக் கொள்ளுங்கள்!

10% – சிரேஷ்ட பிரஜைகள் நினைவில் கொள்ள வேண்டிய இலக்கம்
CDB Deegayu சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு 10%எனும் உயர் வட்டி வீதம்.
உங்கள் அன்புக்குரியவர்களின் நலன் கருதி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புகளை நாம் புரிந்து கொண்டுள்ளோம். உங்கள் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், CDB இனால் உங்கள் சேமிப்புக் கணக்குக்கு உயர் வட்டி வீதம் வழங்கப்படுவதுடன், மேலும் பல அனுகூலங்களும் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. உங்களுக்குரிய சேவையை பெற்றுக் கொள்ள இன்றே எம்மை விஜயம் செய்யுங்கள்.

CDB ரன்கெட்டி” சிறுவர் சேமிப்புக் கணக்குடன் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை திட்டமிடுங்கள். CDB ரன்கெட்டி சிறுவர் சேமிப்பு கணக்கானது உங்கள் குழந்தைகளுக்கு வளமான பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் நோக்கில் உங்கள் வெவ்வேறான தேவைக்கேற்ப மூன்று விசேட திட்டங்களை வடிவமைத்துள்ளது,