நாணய மாற்று சேவை (Money Exchange)

தற்போது நாணய மாற்று சேவை இலகுபடுத்தப்பட்டுள்ளது. பெருமளவான வெளிநாட்டு நாணயங்களை எம்மிடம் கொடுத்து, நாணய மாற்று சேவையூடாக பணத்தை இலங்கை ரூபாவில் பெற்றுக் கொள்ளலாம். நாணய மாற்று வீதங்கள் மாறுபடக் கூடியவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Click here to view rates

நாணய மாற்று சேவையில் காணப்படும் அனுகூலங்கள் என்ன?

  • வெளிநாட்டு நாணயங்களுக்கு உயர் பெறுமதி
  • தரகுக் கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது
  • இலகுவானது விரைவானது

 

பணம் பெற தேவையான ஆவணங்கள் யாவை?

  • தேசிய அடையாள அட்டை
  • நீங்கள் இலங்கைப் பிரஜையாக இல்லாவிட்டால், உங்கள் கடவுச்சீட்டு

 

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது