CDB கடன் அட்டைகள்

CDB டெபிட் கார்டுகள்

CDB Visa Debit Card

பணக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதிலிருந்து விடுபட்டு, உங்கள் CDB டெபிட் அட்டையினூடாக சௌகரியமாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள ஆரம்பியுங்கள். Chip தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதுடன், நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலும் பாதுகாப்பானதாக இருப்பதை உங்கள் CDB டெபிட் அட்டை உறுதி செய்யும். CDB Visa டெபிட் அட்டை, உங்கள் சேமிப்புக் கணக்குக்கு தொடர்புபடுத்தப்பட்டிருக்கும் என்பதுடன், உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் அதனை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். உங்கள் செலவீனங்களை கட்டுப்படுத்திக் கொள்வதற்கான கட்டுப்பாட்டை அது வழங்குவதுடன், நீங்கள் செல்லுமிடமெங்கும் பணத்தை கொண்டு செல்ல வேண்டிய தேவையை குறைக்கும் வகையில் அமைந்திருக்கும். வருடம் முழுவதிலும் உங்களுக்காகவே அறிமுகம் செய்யப்படும் பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளையும் உங்களால் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.

CDB Visa இன்டர்நஷனல் டெபிட் அட்டையின் அனுகூலங்கள் யாவை?

  • தொழில்நுட்பத்தினூடாக உங்கள் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் பாதுகாப்பானதாக அமையும்.
  • இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் VISA வலையமைப்பில் இணைந்துள்ள விற்பனை மற்றும் சேவை நிலையங்களில் பொருட்கள் மற்றும் சேவை நிலையங்களை பெற்றுக் கொள்ளலாம்.
  • இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் VISA வலையமைப்பில் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு ATM இயந்திரத்திலும் 24 x 7 x 365 வேளையும் CDB அட்டையை பயன்படுத்தலாம்.
  • நாட்டில் அதிகளவு ATM வலையமைப்பைக் கொண்ட வலையமைப்பான கொமர்ஷல் வங்கி ATM இயந்திரங்களில் பண மீளப்பெறுகைகளை மேற்கொள்ளலாம்.
  • உங்கள் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இலவச SMS அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

CDB Visa டெபிட் அட்டைக்கு விண்ணப்பிக்கக்கூடிய தகைமை கொண்டவர்கள் யார்?

  • இலங்கையில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்/நிபுணர்.
  • Deegayu, Salary Plus, Platinum Saver கணக்குகளுக்கு இலவசமாக டெபிட் அட்டை வழங்கப்படும்.

எனது அட்டையை எவ்வாறு நான் செயற்படுத்திக் கொள்ளலாம்?

உங்கள் டெபிட் அட்டையை செயற்படுத்திக் கொள்ள நீங்கள்,

  • எந்தவொரு CDB/கொமர்ஷல் வங்கி ATM இல் உங்கள் PIN இலக்கத்துடன் பயன்படுத்தல் அல்லது,
  • CDB இன் 24 x 7மணி நேர அழைப்பு நிலையத்துடன் 011 7388 399 ஊடாக தொடர்பு கொள்ளவும்.

கட்டணம் என்ன?

 

ATM கட்டணம் (CDB/கொமர்ஷல் வங்கி இயந்திரங்கள்)
மீளப்பெறுகளை (ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு) Rs. 25.00
மீதி விசாரன்ணை (ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு) Rs. 7.50
சுருக்க விபரக்க்ற்று (ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு) Rs. 10.00
பண இடமாற்ற்ம் Rs. 15.00

 

கட்டணம் (ஏனைய வங்கிகள்)
மீளப்பெறுகளை (ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு) Rs. 100.00
மீதி விசாரன்ணை (ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு) Rs. 50.00

 

சர்வதேச ATM மீளப்பெறுகைகள்
மீளப்பெறுகளை (ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு) Rs. 250.00
மீதி விசாரன்ணை (ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு) Rs. 50.00

 

நியதி நிபந்தனைகளுக்கு உட்படும்.