மணிகிராம் சேவை (MoneyGram Service)

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பணப் பரிமாற்றல் சேவையான மணிகிராம் சேவையானது தற்போது CDB யிலும் காணப்படுகின்றது. 70 ஆண்டுகளுக்கு மேலாக மணிகிராம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. உலகளாவிய ரீதியில் தனது வாடிக்கையாளர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் தொடர்பில் வைத்திருக்கிறது. சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த மணிகிராம் சேவையுடன் இணைந்து தனது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க CDB தன்னை அர்ப்பணித்துள்ளது.

மணிகிராம் சேவையில் காணப்படும் அனுகூலங்கள் என்ன?

  • வேகமானதும், இலகுவானதுமான சேவை
  • மூன்றாம் தரப்பினர் எவரும் பணத்தை மீளப் பெற முடியாது
  • உயர் பாதுகாப்பு

தேவையான ஆவணங்கள்?

  • தேசிய அடையாள அட்டை
  • பணத்தை அனுப்புபவரின் மூலம் அனுப்பப்பட்ட எட்டு இலக்கங்களை கொண்ட இரகசிய குறியீட்டு இலக்கம்

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது