
CDB ரன்கெட்டி (CDB Rankati)
CDB ரன்கெட்டி சிறுவர் சேமிப்புக் கணக்குடன் உங்கள் பிள்ளைக்காக சிறந்ததொரு எதிர்காலத்திற்கு உதவூங்கள். ரன்கட்டி கணக்கு உங்கள் தேவைகளுக்குப் பொருத்தமான பல்வேறு சேமிப்புத் திடடங்களின் ஊடாக உங்கள் பிள்ளைக்கு ஆச்சரியமான பலதரப்பட்ட நலன்களைப் பெற்றுத் தருகின்றது.
திட்டம் 1: ரன்கட்டி முதலீட்டுத் திட்டம்
- 8.00% உயர் வருடாந்த வட்டி வீதத்துடன் உங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யூங்கள்
திட்டம் 2: ரன்கட்டி பரிசுத் திட்டம்
- சேமிப்புகளுக்கு 2.50% வருடாந்த வட்டி விகிதம். ரன்கெட்டியுடன், உங்கள் பிள்ளைக்கும் ஒவ்வொரு சேமிப்பு சுற்றிலும் பொருத்தமான பரிசுகளை பெற்ருக்கொளும் வாய்ப்பு
சேமிப்புத் தொகை (ரூ.) |
பரிசுகள் |
|
|||
500 |
2 அப்பியாசப் புத்தகங்கள் |
![]() |
|||
2,000 |
+ |
![]() |
|||
5,000 |
+ |
![]() |
|||
7,500 |
+ |
![]() |
|||
10,000 |
+ |
![]() |
|||
15,000 |
+ |
![]() |
|||
25,000 |
+ |
![]() |
|||
50,000 |
+ |
![]() ![]() |
|||
225,000 |
+ |
![]() |
|||
375,000 |
+ |
![]() |
தகுதிகள
- 18 வயதிற்கு குறைவான பிள்ளையைக் கொண்டுள்ள பெற்றௌரால் ரன்கட்டி சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க முடியூம் (பரிசுத் திட்ட அடிப்படையிலான சேமிப்பு கணக்கை 12 வயதிற்கு குறைவான பிள்ளைகளுக்கு ஆரம்பிக்க முடியூம்)
- குறைந்தபட்ச வைப்பு: ரூ.100
நான் கணக்கொன்றை ஆரம்பிப்பது எவ்வாறு?
- நாடெங்குமுள்ள எமது எந்தவொரு கிளைக்கும் விஜயம் செய்யூங்கள்
உங்கள் அருகாமை கிளையை இனங்காணுங்கள்
புதிய கணக்கொன்றுக்கு விண்ணப்பத்தை டவூன்லோட் செய்யூங்கள்
விசாரித்து
கம்பனி பதிவிலக்கம்: PB232PQ BBB (lka)/ RWN – Fitch Rating. கூட்டிணைக்கப்பட்ட திகதி: 1995 செப்டெம்பர் 07 2011ம் ஆண்டு 42ம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி நாணயச்சபையினால் அனுமதி பெற்ற நிதி நிறுவனம்.
வைப்பாளர் ஒருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.1,100,000/- என்ற நட்ட ஈட்டினளவிற்கு தகுதி வாய்ந்த வைப்புப் போறுப்புக்கள் நாணயச்சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தினால் காப்புறுதி செய்யப்பட்டிருக்கும்.