சேமிப்பு Savings

CDB ரியல் சேவிங்ஸ் கணக்கானது, சந்தையில் சேமிப்புக்கான அதியுயர் வட்டியை வழங்கும் ஒரேயொரு சேமிப்புக் கணக்காகும். நாடு முழுவதும் பரந்து காணப்படும் எமது கிளைகளினூடாக கணக்கொன்றை ஆரம்பித்து கஷ்டப்பட்டு நீங்கள் உழைத்த பணத்தை பல மடங்காக்குங்கள்.

 

What are the benefits?

 • Interest up to 6%
  • Annual interest rates:
    

   Savings amount Interest rate
   More than Rs. 100,000 6%
   Rs. 1 – 99,999 5%
 • FREE online financial service (CDB iNet)
 • FREE SMS Alerts on transactions
 • CDB Visa International Debit Card
 • Facility to remit your salary directly to your account
 • Standing order facility
 • Open a savings account for a minimum amount of Rs.500/-

இந்த கணக்கை ஆரம்பிக்க தகுதியானவர்கள் யார்?

 • இலங்கையில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் இந்த கணக்க ஆரம்பிக்க தகுதியானவர்கள்.

இந்த கணக்கை ஆரம்பிப்பது எப்படி?

 • நாடு முழுவதும் காணப்படும் எமது கிளைகளுக்கோ அல்லது எமது தலைமை அலுவலகத்துக்கோ விஜயம் செய்து கணக்கை ஆரம்பிக்கலாம்
 • மேலும், VISA டெபிட் அட்டை ஒன்றுக்கு விண்ணப்பிப்பதன் மூலமாகவும் நீங்கள் கணக்கொன்றை ஆரம்பிக்கலாம்

பண மீளப்பெறுகைகளை மேற்கொள்வது எப்படி?

 • CDB சேமிப்பு புத்தகம், தேசிய அடையாள அட்டை மற்றும் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட CDB பண மீளப் பெறும் சீட்டையும் எமது தலைமை அலுவலகத்திலோ அல்லது ஏதேனும் கிளைகளிலோ சமர்ப்பித்து உங்கள் பணத்தை மீளப் பெறலாம்.அல்லது
 • CDB Visa டெபிட் அட்டையை பயன்படுத்தி எந்தவொரு ATM இயந்திரங்களினூடாக பணத்தை பெற்றுக் கொள்ளலாம்

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது