Dhana Surekum நிலையான வைப்பு

எதிர்பார்ப்புகளும் கனவூகளும் அடைவதற்கு எப்பொழுதும் எளிதானவையல்ல. எனினும், அதிசிறந்த, புத்தாக்க நிதித் தீர்வூகளை பெற்றுத்தந்து உங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் CDB பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றது. தன சுரெகும் நிலையான வைப்பு உங்களது எதிர்பார்ப்புகள் மற்றும் கனவூகளை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும் பாதை ஆகும். அதில் ஆராய்ந்தறிந்த நிதி ரீதியான முடிவூகளை நீங்கள் மேற்கொள்வதற்காக இக்கணக்கு உங்களைப் பலப்படுத்துகிறது.    

கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்

 
காலப்பகுதி மாதாந்த வட்டி முதிர்வூக்கால வட்டி AER மாதாந்தம் AER முதிர்வூக்காலம்
1 மாதம் 7.75% 8.03%
3 மாதங்கள் 8.00% 8.25% 8.30% 8.51%
6 மாதங்கள் 8.50% 8.75% 8.84% 8.94%
12 மாதங்கள் 10.00% 10.50% 10.47% 10.50%
18 மாதங்கள் 10.00% 10.50% 10.47% 10.24%
24 மாதங்கள் 10.75% 11.25% 11.30% 10.68%
36 மாதங்கள் 11.25% 11.75% 11.85% 10.59%
48 மாதங்கள் 11.25% 11.75% 11.85% 10.11%
60 மாதங்கள் 11.50% 12.25% 12.13% 10.03%
 

நிலையான வைப்பு கணிப்பானுக்காக இங்கு அழுத்துங்கள்

கிடைக்கும் நலன்கள் என்ன?

  • கவHச்சிகரமான வட்டி வீதங்கள்
  • மாதாந்த வருமானமொன்றை பெறும் வாய்ப்பு
  • முதிHவூக் காலத்தில், ஈட்டிய வட்டியை முதலுடன் சேHத்து நிலையான வைப்பினை புதுப்பிக்கும், அல்லது முதலை மாத்திரம் புதுப்பிக்கும் தெரிவூ
  • வட்டியை மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுதோறும் அல்லது முதிர்வூக் காலத்தில் பெற முடிதல்
  • நிலையான வைப்பின் 90% பெறுமதிக்கு பணப் பாதுகாப்புக் கடன்கள்
  • ஏனைய நிதிச் சேவைகளை இலகுவாக அணுக முடிதல்-சேமிப்பு கணக்குகள் கடன் வசதிகள், மற்றும் லீசிங் வசதிகள்
  • வருகை தரும் சேவையை பெற முடிதல்
  • CDBiNet ஒன்லைன் நிதித்தளத்தை அணுக முடிதல

தகுதி பெறுபவHகள் யார்?

  • இலங்கையை வதிவிடமாகக் கொண்ட, 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு தனி நபர்

நான் கணக்கொன்றை ஆரம்பிப்பது எவ்வாறு?

  • நாடெங்குமுள்ள எமது எந்தவொரு கிளைக்கும் விஜயம் செய்யூங்கள்
  • தற்போதைய CDB வாடிக்கையாளHகள் CDBiNet ஊடாக CDBiDeposit இனை கொண்டு நிலையான வைப்புகளை ஆரம்பிக்கலாம்.

வைப்புகளை மீளப் பெற்றுக் கொள்வது எப்படி?

வைப்புகளை முதிர்ச்சியின் போது மாத்திரம் எமது கிளைகளினூடாக பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் அருகாமை கிளையை இனங்காணுங்கள்

நிலையான வைப்பு விண்ணப்பத்தை டவூன்லோட் செய்யூங்கள்

*விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது