சேமிப்பு

CDB செலரி ப்ளஸ்

CDB செலரி ப்ளஸ் கணக்குடன் உங்கள் ஊதியத்தின் உச்ச பலனைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மாதாந்த ஊதியத்தைக் கொண்டு மாதாந்த செலவீனங்களுக்கு மத்தியில் உங்கள் அபிலாஷைகளை நோக்கிச் செல்வது எவ்வளவூ கடினமானது என்பதை நாம் அறிவோம். அதனாலேயே நாம் CDB செலரி ப்ளஸ் இனை உங்களுக்கு வழங்குகின்றௌம். அதனால் உங்கள் மாதாந்த ஊதியத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் உங்களால் செயற்பட முடியூம். அது உங்களது வாழ்க்கைத்தர மேம்படுத்தலாக இருப்பினும், CDB செலரி ப்ளஸ் உங்களுக்கு அவசியமான சௌகரியத்தையூம் பணத்தேவைகளையூம் வழங்கி கனவூகளை நோக்கி நீங்கள் சென்றிட உதவூகிறது.

CDB ரியல் சேவிங்ஸ்

CDB ரியல் சேவிங்ஸ் கணக்குடன் நிஜமான சேமிப்பை முன்னெடுப்பவர்களுக்கு அதியூயர் வட்டி வீதங்களுடன் பலதரப்பட்ட நம்ப முடியாத நலன்கள் காத்திருக்கின்றன.

CDB பிளாட்டினம் சேவர்

இது நாளாந்தம் வட்டியை வழங்கும் கணக்கு. தனது இலாபத்தை எப்பொழுதும் அதிகரிக்க முயற்சிப்பவரே நல்லதொரு வர்த்தகர் எனலாம். அதனால், உங்கள் வருமானம் வீணாக தேங்குவதற்கு இடம் தராதீர்கள். CDB பிளாட்டினம் சேவர் கணக்கில் வைப்பு செய்து குறுகியதொரு காலத்திற்கும் வட்டியைப் பெறுங்கள்.

Deegayu சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்பு

உங்கள் அன்பிற்குரியவர்களது மகிழ்ச்சி மற்றும் நலன்களுக்காக வாழ்க்கை முழுவதும் நீங்கள் மேற்கொண்ட தியாகங்களை நாம் நன்கறிவோம். உங்களது முயற்சிகளை பாராட்டும் விதமாக, அதியர் வட்டி வீதத்தை உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு CDB தருவதோடு, பலதரப்பட்ட ஏனைய நலன்களையூம் பெற்றுத் தருகின்றது. உங்களது தேவையை உணர்ந்த சேவையைப் பெற்றுத்தர எம்மிடம் வாருங்கள்.

CDB ரன்கெட்டி (CDB Rankati)

CDB ரன்கெட்டி சிறுவர் சேமிப்புக் கணக்குடன் உங்கள் பிள்ளைக்காக சிறந்ததொரு எதிர்காலத்திற்கு உதவூங்கள். ரன்கட்டி கணக்கு உங்கள் தேவைகளுக்குப் பொருத்தமான பல்வேறு சேமிப்புத் திடடங்களின் ஊடாக உங்கள் பிள்ளைக்கு ஆச்சரியமான பலதரப்பட்ட நலன்களைப் பெற்றுத் தருகின்றது.