CDB பிளாட்டினம் சேவர்

இது நாளாந்தம் வட்டியை வழங்கும் கணக்கு. தனது இலாபத்தை எப்பொழுதும் அதிகரிக்க முயற்சிப்பவரே நல்லதொரு வர்த்தகர் எனலாம். அதனால், உங்கள் வருமானம் வீணாக தேங்குவதற்கு இடம் தராதீர்கள். CDB பிளாட்டினம் சேவர் கணக்கில் வைப்பு செய்து குறுகியதொரு காலத்திற்கும் வட்டியைப் பெறுங்கள்.

வைப்பு பெறுமதி வட்டி வீதம்
300,000/- இலும் அதிகம் 7.5%
300,000/- இலும் குறைவூ 5%

குறிப்பு: பிளாட்டினம் சேவர் கணக்கிற்கு அவசியமான குறைந்தபட்ச வைப்பு: ரூ.300,000

கிடைக்கும் நலன்கள் எவை?

  • 7.5% வரை உயH வருடாந்த வட்டி
  • நாளாந்த வட்டி கணிப்பு
  • நிலையான கட்டளை வசதி
  • இலவச CDB Visa சHவதேச டெபிட் காHட்
  • எந்தவொரு நேரத்திலும் பணப் பெறுகை
  • முன்னணி ATM வலையமைப்பின் அணுகல்
  • இலவச இன்டHநெட் நிதி முகாமைத்துவ தளம்(CDB iNet)

தகுதி பெறுபவHகள் யாH?

  • இலங்கையை வதிவிடமாகக் கொண்ட, 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு தனி நபH ஃ தொழில் முயற்சியாளH / வHத்தகH

நான் கணக்கொன்றை ஆரம்பிப்பது எவ்வாறு?

  • நாடெங்குமுள்ள எமது எந்தவொரு கிளைக்கும் விஜயம் செய்யூங்கள்

நான் பணப் பெறல்களை மேற்கொள்வது எவ்வாறு?

  • ஊனுடீ ஏளைய டெபிட் காHடைப் பயன்படுத்தி எந்தவொரு VISA ATM இலும் பணத்தைப் பெறுங்கள்
  • எமது எந்தவொரு கிளை கவூண்டரிலும் நேரடியாக பெறுங்கள்(இதன்போது உங்கள் கணக்குப் புத்தகம்இ தேசிய அடையாள அட்டை, முறையாக நிரப்பப்பட்ட பணம் மீளப்பெறல் படிவம் என்பன அவசியமாகும்)

உங்கள் அருகாமை கிளையை இனங்காணுங்கள்
புதிய கணக்கொன்றுக்கு விண்ணப்பத்தை டவூன்லோட் செய்யூங்கள்

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது