CDB வீட்டுக் கடன்கள்

CDB வீட்டுக் கடன்கள் ஊடாக சௌகரியமான சிக்கல்களில்லாத வீட்டுக்கடன் வசதிகள் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதுடன், அவர்களின் கனவு இல்லத்தை நனவாக்கிக் கொள்ளவும் சந்தர்ப்பமளிக்கப்படுகிறது.

தகுதியானவர்கள் யார்?

  • வீட்டுக் கடனை பெற்றுக் கொள்ள பின்வரும் தேவைகளை கொண்டிருப்பவர்கள்
  • புதிய காணி ஒன்றை கொள்வனவு செய்வது
  • கட்டிடம் ஒன்றுடன் காணியை கொள்வனவு செய்வது
  • 10 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம்
  • ஏற்கனவே காணப்படும் கட்டிடத்தை புதுப்பித்தல்/பழுதுபார்த்தல்/அல்லது விஸ்தீரணம் செய்தல்
  • காணியொன்றை கொள்வனவு செய்து அதில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பது

நாம் உங்களுக்கு வழங்கும் சேவைகள் யாவை?

  • ஆகக்கூடியது 10 வருடங்கள் வரை கடனை மீளச் செலுத்தக்கூடிய காலம்
  • ஒரு நாளினுள் கடன் அனுமதி
  • 7 நாட்களுக்குள் கடன் வசதி

தேவைப்படும் ஆவணங்கள்

  • பிரத்தியேக தகவல்கள்
  • தொழில்/வியாபார விவரங்கள்
  • சொத்தின் விவரங்கள்
  • சட்டபூர்வமான ஆவணங்கள்


*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது

மேலும் தகவலுக்கு கேளுங்கள்

உங்கள் தொடர்புக்கு பின்வரும் தகவலை வழங்கவும்: