
நிலையான வைப்பு – “Deeghayu”
நீங்கள் தொழிலில் இருந்து ஓய்வூ பெற்றதும் வாழ்க்கை நிச்சயமற்றதாக மாறலாம். ஆனால் ஊனுடீ உடன் இணைந்திருக்கும்போது நீங்கள் வாழ்வை தைரியமாக எதிர்கொள்ள முடியூம். உங்கள் ஓய்வூக் காலத்தின் பின்னர் உங்கள் சேமிப்புக்கு அதிசிறந்த பாதுகாப்பையூம், உச்ச திருப்தியையூம் பெற்றுத்தரும் மிகச் சரியான தீர்வூ தீர்காயு நிலையான வைப்பு. மூத்தப் பிரஜைகளுக்கு கிடைக்க வேண்டிய கௌரவத்தை தனது அதிசிறந்த நலன்களின் ஊடாக வழங்குகிறது.
Attractive Interest Rates
காலப்பகுதி | மாதாந்த வட்டி | முதிர்வூக்கால வட்டி | AER மாதாந்தம் | AER முதிர்வூக்காலம் |
---|---|---|---|---|
மாதங்கள் 1 | – | 11.00% | – | 11.57% |
மாதங்கள் 3 | 12.50% | 13.00% | 13.24% | 13.65% |
மாதங்கள் 6 | 11.50% | 11.50% | 12.13% | 11.83% |
மாதங்கள் 12 | 11.75% | 12.50% | 12.40% | 12.50% |
மாதங்கள் 18 | 11.00% | 12.00% | 11.57% | 11.67% |
மாதங்கள் 24 | 11.00% | 12.00% | 11.57% | 11.36% |
மாதங்கள் 36 | 11.00% | 12.00% | 11.57% | 10.79% |
மாதங்கள் 48 | 11.00% | 13.00% | 11.57% | 11.04% |
மாதங்கள் 60 | 11.00% | 13.00% | 11.57% | 10.53% |
நிலையான வைப்பு கணிப்பானுக்காக இங்கு அழுத்துங்கள்
கிடைக்கும் நலன்கள் என்ன?
- கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
- மாதாந்த வருமானமொன்றை பெறும் வாய்ப்பு
- முதிர்வூக் காலத்தில், ஈட்டிய வட்டியை முதலுடன் சேர்த்து நிலையான வைப்பினை புதுப்பிக்கும், அல்லது முதலை மாத்திரம் புதுப்பிக்கும் தெரிவூ
- வட்டியை மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுதோறும் அல்லது முதிர்வூக் காலத்தில் பெற முடிதல்
- நிலையான வைப்பின் 90% பெறுமதிக்கு பணப் பாதுகாப்புக் கடன்கள்
- ஏனைய நிதிச் சேவைகளை இலகுவாக அணுக முடிதல்-சேமிப்பு கணக்குகள் கடன் வசதிகள், மற்றும் லீசிங் வசதிகள்
- வருகை தரும் சேவையை பெற முடிதல்
- CDBiNet ஒன்லைன் நிதித்தளத்தை அணுக முடிதல
- பணப் பாதுகாப்பு கடன்கள்
தகுதி பெறுபவர்கள் யார்?
- இலங்கையை வதிவிடமாகக் கொண்டஇ 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எந்தவொரு தனி நபர்
- குறைந்தபட்ச வைப்பு: ரூ.5000
நான் கணக்கொன்றை ஆரம்பிப்பது எவ்வாறு?
- நாடெங்குமுள்ள எமது எந்தவொரு கிளைக்கும் விஜயம் செய்யூங்கள்
- தற்போதைய CDB வாடிக்கையாளர்கள் CDBiNet ஊடாக CDBiDeposit இனை கொண்டு நிலையான வைப்புகளை ஆரம்பிக்கலாம்.
வைப்புகளை மீளப் பெற்றுக் கொள்வது எப்படி?
வைப்புகளை முதிர்ச்சியின் போது மாத்திரம் எமது கிளைகளினூடாக பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் அருகாமை கிளையை இனங்காணுங்கள்
நிலையான வைப்பு விண்ணப்பத்தை டவூன்லோட் செய்யூங்கள்
*விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
விசாரித்து
கம்பனி பதிவிலக்கம்: PB232PQ BBB (lka)/ RWN – Fitch Rating. கூட்டிணைக்கப்பட்ட திகதி: 1995 செப்டெம்பர் 07 2011ம் ஆண்டு 42ம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி நாணயச்சபையினால் அனுமதி பெற்ற நிதி நிறுவனம்.
வைப்பாளர் ஒருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.1,100,000/- என்ற நட்ட ஈட்டினளவிற்கு தகுதி வாய்ந்த வைப்புப் போறுப்புக்கள் நாணயச்சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தினால் காப்புறுதி செய்யப்பட்டிருக்கும்.