Deegayu சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்பு

CDB Deegayu சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு 7.5%எனும் உயர் வட்டி வீதம். உங்கள் அன்புக்குரியவர்களின் நலன் கருதி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புகளை நாம் புரிந்து கொண்டுள்ளோம். உங்கள் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், CDB இனால் உங்கள் சேமிப்புக் கணக்குக்கு உயர் வட்டி வீதம் வழங்கப்படுவதுடன், மேலும் பல அனுகூலங்களும் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. உங்களுக்குரிய சேவையை பெற்றுக் கொள்ள இன்றே எம்மை விஜயம் செய்யுங்கள்.

CDB Deegayu சிரேஷ்ட பிரஜைகள் கணக்கினூடாக உங்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள் யாவை?

  • முன்னுரிமை அடிப்படையிலான சேவை
  • பிரிவிலேஜ் அட்டை
  • எந்தவொரு நேரத்திலும் பண மீளப் பெறுகை
  • இலங்கையின் முன்னணி ATM வலையமைப்பினூடாக பண மீளப் பெறுகைகள்
  • CDB Visa  இன்டர்நஷனல் டெபிட் அட்டை
  • பணத்தை மீளப் பெறும் போது இலவச SMS அறிவுறுத்தல் வசதிகள்

இந்த கணக்கை ஆரம்பிக்க தகைமை வாய்ந்தவர்கள் யார்?

  • இலங்கையில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபர்
  • ஆகக்குறைந்த வைப்பு ரூ. 500

எவ்வாறு கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும்?

  • நாடெங்கிலும் காணப்படும் எமது கிளை ஒன்றுக்கு விஜயம் செய்யவும் அல்லது +94 117 388 388 உடன் தொடர்பு கொள்ளவும் (வாயிலுக்கு வருகை தரும் சேவைக்கு)

பண மீளப் பெறுகைகளை எவ்வாறு மேற்கொள்ளலாம்?

  • உங்கள் CDB Visa டெபிட் அட்டையை பயன்படுத்தி எந்தவொரு VISA ATM இலிருந்தும் பணத்தை மீளப் பெறலாம்.
  • எமது எந்தவொரு கிளையிலிருந்தும் பணத்தை மீளப் பெறலாம் (உங்கள் வங்கிப் புத்தகம், தேசிய அடையாள அட்டை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட பண மீளப்பெறல் படிவம் ஆகியன தேவைப்படும்)

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது