பிற சேவைகள்

CDB கூட்டாண்மை நிதியியல்

CDB கூட்டாண்மை நிதியியல் பிரிவைச் சேர்ந்த நாம், தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களுடன் கைகோர்த்து, உயர்ந்த நிலையை எய்துவதற்கு அவர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கிறோம். முறையாக கட்டமைக்கப்பட்ட வலையமைப்பு மற்றும் கட்டமைக்கப்பட்ட சேவைகளினூடாக எம்மால் உங்கள் வியாபாரங்களை எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் வளர்ச்சியடையச் செய்ய உதவ முடியும்.

இஸ்லாமிய நிதிச் சேவைகள் (Islamic Finance)

இஸ்லாமிய ஷரிஆ கொள்கைக்கு அமைவாக CDB மீசான் எனும் கணக்கு CDB யினால் வழங்கப்படுகிறது.

CDB எல்லை வியாபாரம்

CDB எல்லை வியாபாரத்தினூடாக உங்கள் நிதி இயலுமைகளை விஞ்சிய வகையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை கொள்வனவு செய்வதற்கு கவர்ச்சிகரமான கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. CDB உடன், உங்கள் முதலீடுகளின் மீது உயர் வருமானங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

நாணய மாற்று சேவை (Money Exchange)

தற்போது நாணய மாற்று சேவை இலகுபடுத்தப்பட்டுள்ளது. பெருமளவான வெளிநாட்டு நாணயங்களை எம்மிடம் கொடுத்து, நாணய மாற்று சேவையூடாக பணத்தை இலங்கை ரூபாவில் பெற்றுக் கொள்ளலாம். நாணய மாற்று வீதங்கள் மாறுபடக் கூடியவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

CDB Money Remittance

Globally accepted money transferring system is now available with CDB.