CDB Hybrid Leasing

சொந்தமாக வாகனமொன்று வாங்குவது உங்கள் கனவா? இன்றே CDB ஐ நாடுங்கள். உங்களுக்கென ஒரு வாகனத்தை தனதாக்கிக் கொள்ள CDB உங்களுக்கு உதவும். பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத Hybrids, Plug-in Hybrids and EVs (லொறி மற்றும் பஸ் தவிர்ந்த) எந்தவொரு வாகனத்துக்கும் மேற்படி வசதிகள் செய்து தரப்படும்.

கடன் வசதிக்கு விண்ணபிக்க இங்கே அழுத்தவும்

மேற்படி கடன் வழங்கல்களின் அனுகூலங்கள்?

  • Hybrids, Plug-in Hybrids and EVsக்கு பிரத்யேக வட்டி விகிதங்கள்
  • கடன் மீள் செலுத்தும் காலம் 3 வருடம் முதல் 7 வருடங்கள் வரை
  • சிக்கலற்ற நட்பான சேவை
  • குறைந்த ஆவணங்கள்
  • வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேகமான சேவை

தகுதியானவர்கள் யார்?

  • நிகர வருமானம் ரூ.25000/- அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை பெறுபவர்கள்
  • வருமானத்தை அத்தாட்சிப்படுத்தக்கூடியவர்கள்
  • வயதெல்லை 20 – 55 க்குட்பட்டவர்கள்

தேவையான ஆவணங்கள்

    • தேசிய அடையாள அட்டை பிரதி
    • வதிவிடத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள்
    • கடைசி ஆறு மாதங்களுக்கான நடைமுறைக் கணக்கு கொடுக்கல் வாங்கல் அறிக்கை (பொருத்தமாயின் / தேவையேற்படுமிடத்து)
    • வணிக பதிவு சான்றிதழ் பிரதி (தேவையேற்படுமிடத்து)
    • சம்பள சீட்டு அல்லது தொழில் வழங்குநரிடமிருந்து ஒரு கடிதம்
    • வரி செலுத்துவதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
    • சொத்துக்கள் மற்றும் ஏனைய பிணைகள் பற்றிய ஆவணங்கள்
    • உங்கள் மீள் செலுத்தும் திறனை உறுதிப்படுத்தக்கூடிய ஏதேனும் மேலதிக ஆவணங்கள் (பொருத்தமாயின்)

    *விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது