வாடகை கொள்வனவு / குத்தகை வசதிகள்

சொந்தமாக வாகனமொன்று வாங்குவது உங்கள் கனவா? இன்றே CDB ஐ நாடுங்கள். உங்களுக்கென ஒரு வாகனத்தை தனதாக்கிக் கொள்ள CDB உங்களுக்கு உதவும். பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத (லொறி மற்றும் பஸ் தவிர்ந்த) எந்தவொரு வாகனத்துக்கும் மேற்படி வசதிகள் செய்து தரப்படும்.

கடன் வசதிக்கு விண்ணபிக்க இங்கே அழுத்தவும்

மேற்படி கடன் வழங்கல்களின் அனுகூலங்கள்?

 • கடன் மீள் செலுத்தும் காலம் 3 வருடம் முதல் 7 வருடங்கள் வரை
 • சிக்கலற்ற நட்பான சேவை
 • குறைந்த ஆவணங்கள்
 • வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேகமான சேவை

தகுதியானவர்கள் யார்?

 • நிகர வருமானம் ரூ.25000/- அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை பெறுபவர்கள்
 • வருமானத்தை அத்தாட்சிப்படுத்தக்கூடியவர்கள்
 • வயதெல்லை 20 – 55 க்குட்பட்டவர்கள்

தேவையான ஆவணங்கள்

 • தேசிய அடையாள அட்டை பிரதி
 • வதிவிடத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள்
 • கடைசி ஆறு மாதங்களுக்கான நடைமுறைக் கணக்கு கொடுக்கல் வாங்கல் அறிக்கை (பொருத்தமாயின் / தேவையேற்படுமிடத்து)
 • வணிக பதிவு சான்றிதழ் பிரதி (தேவையேற்படுமிடத்து)
 • சம்பள சீட்டு அல்லது தொழில் வழங்குநரிடமிருந்து ஒரு கடிதம்
 • வரி செலுத்துவதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
 • சொத்துக்கள் மற்றும் ஏனைய பிணைகள் பற்றிய ஆவணங்கள்
 • உங்கள் மீள் செலுத்தும் திறனை உறுதிப்படுத்தக்கூடிய ஏதேனும் மேலதிக ஆவணங்கள் (பொருத்தமாயின்)

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது

விசாரித்து


*கட்டாயமாகும்