கடன்

உங்களது அவசர நிதித்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு CDB அடகு சேவை உதவுகின்றது. அதிகூடிய முற்பணம், குறைந்த வட்டி, 100% இரகசியத் தன்மை என பல அனுகூலங்களை வழங்குவதோடு விரைவான சேவையையும் உறுதி செய்கின்றது.

CDB வீட்டுக் கடன்கள் ஊடாக சௌகரியமான சிக்கல்களில்லாத வீட்டுக்கடன் வசதிகள் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதுடன், அவர்களின் கனவு இல்லத்தை நனவாக்கிக் கொள்ளவும் சந்தர்ப்பமளிக்கப்படுகிறது.

சொந்தமாக வாகனமொன்று வாங்குவது உங்கள் கனவா? இன்றே CDB ஐ நாடுங்கள். உங்களுக்கென ஒரு வாகனத்தை தனதாக்கிக் கொள்ள CDB உங்களுக்கு உதவும். பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத (லொறி மற்றும் பஸ் தவிர்ந்த) எந்தவொரு வாகனத்துக்கும் மேற்படி வசதிகள் செய்து தரப்படும். அத்தோடு பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான பெறுமதி சேர் வரி (VAT) செலுத்தப்படல் வேண்டும்.

CDB பிரிவிலேஜ் பிரத்தியேக கடன் திட்டமானது உங்களினதும் உங்கள் அன்புக்குரியவர்களினதும் பிரத்தியேக தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. உங்களது எந்தவொரு கனவும் எங்களுக்கு சாதாரணமானவையல்ல. உங்களது தேவைகளை முழுமையாக புரிந்து கொண்டு உங்களுக்கு அதிசிறந்த பிரத்தியேக சேவையை வழங்க எமது குழுவினர் காத்திருக்கின்றனர். இன்றே CDB பிரிவிலேஜ் திட்டத்துடன் இணைந்து உங்கள் கனவை நனவாக்குங்கள்!

"இது சாதாரண வியாபார கடனை விட விசேடமானது"
நிபுணர்களின் வழிகாட்டுதல் மற்றும் பல மேலதிக விசேட சேவைகளுடன் உங்கள் வியாபாரத்தினை ஆரம்பிக்க அல்லது விரிவாக்க நிதி உதவியை நாம் வழங்குகிறோம்.