CDB ரன்கெடி சித்தம் ரூ

2021 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் CDB ரன்கெடி போட்டியில் பங்கேற்க 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் அழைக்கப்படுகிறார்கள்.

இப் போட்டிக்கு பதிவு செய்ய இங்கே Click செய்யவும்

 

பரிசுகள்:

முதல் இடம்

மவுண்டன் பைக்

இரண்டாம் இடம்

ஸ்கூட்டர்

மூன்றாம் இடம்

புத்தகப் பை, 3 in 1 கேம் செட், 10 அப்பியாச கொப்பிகள்

சகல போட்டியாளர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • அனைத்து சித்திரங்களும் 2021 செப்டம்பர் 24 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • போட்டிக்கு பதிவு செய்த பின்னர், சித்திரங்களை சமர்ப்பிக்க ஒரு சமர்ப்பிப்பு இணைப்பு மின்னஞ்சல் வழியாக பகிரப்படும்.
  • காகிதத்தில் அல்லது கணினியில் வரையப்பட்ட வரைபடங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. (காகிதத்தில் வரையப்பட்ட வரைபடங்களின் தெளிவான புகைப்படங்கள் பதிவேற்றப்பட வேண்டும்).
  • .

  • போட்டியாளர்கள் வரைபடத்தின் கருப்பொருளை முடிவு செய்யலாம். சமர்ப்பிக்கும் போது, கொடுக்கப்பட்ட இடத்தில் சித்திரத்தின் கருப்பொருள் பற்றிய சுருக்கமான விளக்கத்தை அளிக்கவும்.
  • நேரடியாக கையளிக்கப்படும் (அசல்) வரைபடங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  • தேர்வாளர்களின் முடிவே இறுதியானது.
  • சித்திரங்களை சமர்ப்பிக்கும் போது, தயவுசெய்து குழந்தை வரைபடத்தை வைத்திருக்கும் படம்/புகைப்படத்துடன் சமர்ப்பிக்கவும்

உம்: