CDB Virtual Infinity Awards 2019/20 விழாவில் நிறுவன நட்சத்திரங்கள் ககௌரவிப்பு

சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சியில் (CDB) சிறப்பாக சசயலாற்றியிருந்த
அணி அங்கத்தவர்கள் வருடாந்த CDB Infinity விருதுகள் வழங்கும் நிகழ்வில்
சகௌரவிக்கப்பட்டார்கள். 71 CDB கிளைகளிலிருந்து 1700க்கும் அதிகமான அங்கத்தவர்கள் இந்த
சமய்நிகர் ளவபவத்தில் பங்ககற்றனர். சகாழும்பு, ஒரபிபாஷா மாவத்ளதயிலுள்ை CDB
தளலளமயகத்திலிருந்து இந்த நிகழ்வு கேரளலயாக இடம்சபற்றது.

CDB Infinity விருதுகள் வழங்கலினூடாக, சிறந்த தளலளமத்துவ பண்புகளை சவளிப்படுத்தி,
சிறப்பாக சசயலாற்றியிருந்த அணி அங்கத்தவர்கள் சகௌரவிக்கப்பட்டனர். முன்ளனய ஆண்டில்
சிறப்பாக சசயலாற்றியிருந்த சமாத்தமாக 140க்கும் அதிகமான அணி அங்கத்தவர்கள் இதனூடாக
சகௌரவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் நீண்ட காலமாக கசளவயாற்றியளமக்காக 100 அணி
அங்கத்தவர்களுக்கு அண்ளமயில் சகாண்டாடிய 25 ஆவது வருடபூர்த்திளய முன்னிட்டு
சகௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. தவிசாைரின் சவால் கிண்ணம், பணிப்பாைர் சளபயின் சவால்
கிண்ணம் மற்றும் CDB 100Mn RRT சுப்பர் ககால்ட் விருது கபான்றனவும் இந்த நிகழ்வில்
வழங்கப்பட்டிருந்தன. கமலும் இவ்வருடம் சுப்பர் ககால்ட் விருளத சவற்றியீட்டியவருக்கு
புத்தம் புதிய Honda Civic கார் ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

CDB இன் முகாளமத்தவ பணிப்பாைரும் பிரதம நிளறகவற்று அதிகாரியுமான மகேஷ்
ோனாயக்கார கருத்துத் சதரிவிக்ளகயில், “எதிர்காலத்துக்கு தயார் நிளலயில் சதாடர்ச்சியான
மாற்றங்கைால் எழும் சவால்களுக்கு பதிலளிக்கும் வளகயில் CDB இனால் எமது அணி
அங்கத்தவர்களின் புத்தாக்கங்களை இனங்கண்டு அவற்ளற ஊக்குவிப்பது என்பது
முக்கியமானதாகும். இதனூடாகசவ வியாபாரத்ளத முன்சனடுக்கக்கூடியதாக இருக்கும். CDB
Infinity விருதுகள் என்பது எமது அணியினரின் கடுளமயான உளழப்புக்கு கிளடக்கும் வருடாந்த
சகௌரவிப்பாக அளமந்துள்ைது. அவர்களின் தளலசிறந்த சாதளனகளை சகாண்டாடுவதற்கான
ஒரு வாய்ப்பாகவும் அளமந்துள்ைது.” என்றார்.

புத்தாக்கமான மற்றும் சவற்றிகரமாக இயங்கும் வங்கிசாரா நிதிச் கசளவகளை வழங்கும்
நிறுவனம் எனும் வளகயில், நிளலகபறாண்ளமக்கு அதிகைவு முக்கியத்துவமளித்து சசயற்படும்
CDB இனால் சதாழிற்துளறக்கு முன்கனாடியான தீர்வுகள் வழங்கப்பட்டு, சகல
பங்காைர்களினதும் எதிர்பார்ப்புகளுக்கு வலுச்கசர்க்கப்படுகின்றது. நிறுவனத்தின்
கபாட்டிகரமான அனுகூலம் மற்றும் நிளலகபறான வைர்ச்சிக்கு பிரதான மூலமாக அதன்
ஊழியர்கள் மற்றும் அவர்களின் சசயற்பாடுகள் அளமந்துள்ைன.

CDB இன் தவிசாைர் அலஸ்சடயர் சகாகரரா கருத்துத் சதரிவிக்ளகயில், “எதிர்காலத்துக்கு