இலங்கையில் முதல் முறையாக

இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட, CDBiNet பயன்படுத்துபவர்கள் பெறுநரின் வங்கி விவரங்களை அறியாமல் பேஸ்புக், வாட்ஸ்அப், வைபர், மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் பணப் பரிமாற்றங்களை CDBiTransfer ஊடக மேற்கொள்ள முடியும்

CDBiTransfer பற்றி மேலும் அறிக

ஒரு நிலையான வைப்பு வைப்பது இப்போது உங்கள் விரல் நுனியில் உள்ளது! CDBiDeposit மூலம், CDBiNet ஊடாக ஒரு பொத்தானைத் தொட்டு நிலையான வைப்புகளைத் திறக்கலாம்.

CDBiDeposit பற்றி மேலும் அறிக

பாதுகாப்பு அம்சங்கள்

உங்கள் பாதுகாப்பு மற்றும் மன அமைதிக்காக, CDBiNet மூலம் செய்யப்படும் பல பரிவர்த்தனைகளுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) தேவைப்படுகிறது, இது உங்கள் மொபைல் போன் மற்றும் மின்னஞ்சலுக்கு எஸ்.எம்.எஸ் வழியாக அனுப்பப்படும், இதனை செயல்முறையை நிறைவு செய்வதற்கு முன்பு உள்ளிட வேண்டும்.

உங்களுடைய எந்தவொரு கேள்விகளுக்கும், 0117 388 388 என்ற எண்ணில் CDB அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.

கட்டணம்

CDBiNet டிஜிட்டல் நிதி தளம் அனைத்து சிடிபி சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் எந்தவித கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. தனிப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் பின்வருமாறு:

ஆன்லைன் நிதி பரிமாற்றம் (CEFT) ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 30.00
CDBiTransfer ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 30.00
பயன்பாட்டு பில் கட்டணம் (நீர் மற்றும் மின்சாரம்) ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 20.00

CDBiNet ஐ எவ்வாறு பெறுவது?

CDBiNet இணை CDB சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே செயல்படுத்த முடியும். CDBiNet இல் பதிவுபெற, தயவுசெய்து எங்களை 0117 388 388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும், www.cdbinet.lk ஐப் பார்வையிடவும் அல்லது நாடு முழுவதும் அமைந்துள்ள எமது கிளைகளை நாடவும்.  உங்கள் அருகிலுள்ள CDB  கிளையினை கண்டுபிடிக்க

விசாரணைகளுக்கு

* கட்டாயம் நிரப்பப்பட வேண்டிய இடம்.